எங்கிருந்து வந்தார்கள், யாரால் உருவாக்கப் பட்டார்கள், ஆயுதங்கள்
எங்கிருந்து வந்தன என்கின்ற எந்த உருப்படியான வரலாறுகளும் இல்லாமல், 1996
ஆம் ஆண்டு தலிபான் என்கின்ற அரை மீட்டர் தாடி வைத்து தலைப்பாகை கட்டிய ஒரு
கூட்டம் ஆப்கானிஸ்தானை திடீர் என்று கைப்பற்றி இஸ்லாமிய ஷரியா ஆட்சி என்று
ஒன்றை நிறுவியது போன்று தற்பொழுது திடீர் என்று ஒரு கூட்டம் ஈராக்கிலும்,
சிரியாவிலும் வெளியாகியுள்ளது.
ஈராக்கில் சில பகுதிகளையும், சிரியாவில் சில ஊர்களையும் பிடித்துள்ள
இவர்கள், இஸ்லாமிய அரசு என்று தங்களை பிரகடனப் படுத்தி, இவர்களின் தலைவர்
அபூ பக்கர் அல் பக்தாதி என்பவரை கலிபா ஆக பிரகடம் செய்து உள்ளனர். இது வரை
ஈராக் நாட்டையே முழுமையாக கைப்பற்ற முடியாமல் பாதியில் தடுமாறிக் கொண்டு
இருக்கும் இவர்கள், அவசர அவசரமாக செய்த வேலை, அடுத்த ஐந்து ஆண்டுகளில்
கைப்பற்றப் போகும் நாடுகள் என்று சொல்லி ஒரு உலக வரைபடத்தை வெளியிட்டு,
அதில் இலங்கையையும் குறிப்பிட்டு, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக
எரிந்து கொண்டிருக்கும் இனவாதத் தீக்கு தங்கள் பங்கிற்கு சுப்பர் பெட்ரோல்
ஊற்றி இருக்கின்றார்கள்.
கறுப்பு நிறக் கொடி, கறுப்பு நிற
உடை என்று கறுப்பிலேயே இவர்கள் யூடியூப் முழுவதும் வீடியோக்களில் வலம்
வருவதால், இனிமேல் இந்த நாட்டில் பெண்கள் கறுப்பு நிற ஹபாயா அணிந்து
வீதியில் நடமாட முடியாமல் போகலாம். கருப்பு நிற ஹபாயா அணிபவர்கள் ISIS
இஸ்லாமிய கிலாபா உருவாக்கி இந்த நாட்டை ஐந்து வருடத்தில் கைப்பற்றும்
திட்டத்திற்கு வேலை செய்பவர்கள் என்று பெரும்பான்மை சமூகத்தால் பார்க்கப்
படலாம்.
தற்பொழுது நமது நாட்டில் இருக்கும் அறிவுக்
கொழுந்துகள் இவர்களின் வீடியோக்களை பகிர்வதிலும், இவர்களின் கறுப்புக்
கொடியை FB ப்ரோபைல் பிக்சராக போடுவதிலும் ஆர்வமாக உள்ளனர்.
இஸ்லாத்தின்
பெயரை சொல்லி எவன் என்ன செய்தாலும், இந்த முஸ்லிம் சமூகம் பேமாளிகளாக
ஏமாந்து விடுகின்றது என்பதற்கு இந்த ISIS விவகாரம் ஒரு லேட்டஸ்ட் உதாரணம்
மட்டுமே.
கொழும்பில் கோடி கோடியாக சொத்து சேர்த்துள்ள
உலமா சபை என்கின்ற துரோகிகள் சபையின் தலைவர்கள் குறித்தே இதுவரை கண்
திறக்காத சமூகம், அதை விடக் கேவலம், பள்ளியில் இருக்கின்ற மெளலவி
பூசாரியிடம் உள்ளதை எல்லாம் இழக்கும் சமூகம், ஈராக்கில் இருக்கின்ற ஒரு
மில்லியன் ரூபாய் பெறுமதியான ரோலேக்ஸ் Watch கட்டும் போலி கலிபாவைக்
குறித்தா விழிப்படையப் போகின்றது?
இலங்கை, இந்தியாவில்
இருக்கின்ற உசார் மடையர்கள், ஈராக்கின் கறுப்புக் கொடி கலிபாவிற்கு கொடி
பிடிக்க, அவரோ உலகின் மிக விலை உயர்ந்த கடிகாரங்களில் ஒன்றான ரோலக்ஸ்
கடிகாரத்தை அணிந்திருக்கும் உண்மை அவரை அறியாமலே வெளிப்பட்டு விட்டது.
இனியாவது கண் திறக்குமா இந்த சமூகம்...... குறைந்த பட்சம் உலமா சபை விடயத்திலாவது........
ஏன் டா!!! இந்த கிராபிக்ஸ்.... 10.10 க்கு எந்த நாட்டுலடா ஜும்மா பயான் பண்றாங்க???? ஆர்வக்கோளாறுக்கு அளவே இல்லியாடா?
ReplyDeleteGo fuck your self
Deletewatch katta kodathu entru unka wappaava islaththil sattam kondu wanthatu
Onnume theriyalla yappadi parthuttu sonninga
ReplyDeletepah enna kannuda ithu... Oru kadihartha vachchu eapdi solrenga?
ReplyDeleteNALLAZUSEIYAWUM.MATTINGA.seyyawidawum..maattinga...
ReplyDeleteஇந்த ஆக்கதாதின் சொந்தகாரர் யார் ?
ReplyDeleteஅப்படியே கடிகாரம் போட்டு இருந்தாலும்
ReplyDeleteஅது ஹராம்மில்லை தவரான வழியில்
பொருளிட்டினால்தான் தவறு
Unmaya sonnega jamal
DeleteIS கலிஃபா ரோலக்ஸ் வாடச் கைட்டி இருக்காராம் ..
ReplyDeleteஇவரெல்லாம் தலைரா ??
- என்று கேட்கும் மடையர்கள் !
உலகெங்கிலும் எம் உம்மத்திர்க்கு ஏற்படும் இன்னல்களை வேடிக்கை பார்த்த சுயநல இஸாலாமியர்கள்(?)
போராளிகளை பார்த்து புரம் பேசுகிறார்களோ ??
2003 ல் இருந்து ஈராக்கில் நடந்தது தெரியாது
2011 ல் இருந்து சிரியாவில் நடப்பது தெரியாது
மடையர்கள் !
எண்கு ஒரு டவுட்டு இவர்களின் தலைவர்களும் இவர்களும் சாக்கு பையை இரண்டாக கிழித்துதான் ஆடையாக சுற்றி கொள்கிறார்களோ ?
மாட்டு வண்டியில் தான் பயனிக்கிறார்களோ ??
27 நிமிட ஜும்மாவின் உரையில் எங்கெல்லாம் எம் உம்மத் இன்னல் படுகிறதோ அங்கெல்லாம் போராடுவோம் என்று சொன்னதை யெல்லாம் காதில் வாங்காமல்
கைகடிகாரம் விலை உயர்ந்தது என்கிறார்களே மடையர்கள் ...
"தாணும் படுக்க மாட்டேன்
தள்ளியும் படுக்க மிட்டேன் "
Nalla sonniga brother is is poha moda sonna seya naya kondutu phonanum
Deleteஉங்களுடைய கேள்விகளுக்கு இங்கே பதில் இருக்கின்றது https://www.facebook.com/photo.php?v=744563208923285
ReplyDeleteWHO IS THIS MUFTI MUDEVI ???
ReplyDeleteயார் இந்த முஃப்தி மூதேவி ???
மையத்து வீட்டில் போய் மூக்குமுட்ட பிரியானி சாப்பிட்டு வயிறு வலர்க்கும் இந்த மூதேவிகளுக்கு என்ன உரிமை இருக்குது ஐ.எஸ் போராளிகளை பற்றி ஃபத்வா கொடுக்க ???
யாரு இந்த மூதேவி உலமாக்கள் ?
ஒசாமாவை தீவிரவாதி என்று சொல்ல இந்த அமெரிக்க அடிமை யார் ??
இழந்த நாட்டை மீட்டெடுக்க போராடுபவன் தீவிரவாதியா ??
IS தீவிரவாதிகளா இல்லை தீமைய அளிக்க வந்தார்களா என்று ஈராக் முஸ்லிகளிடம் போய் கேலுங்கடா மூதேவிகளே ..
சிரியாவில் ஷியா தீவிரவாதிகள் கூட்டம் கூட்டமாக கொல்லும்போது எங்கடா போனீங்க அமெரிக்க அடிமைகளே ?
அமெரிக்க நாய்கள் ஈராக்கில் முஸ்லிம் பெண்களின் கற்பை சூறையாடும் போது முஸ்லிம் சகோதரர்களை சித்திரவதை செய்து கொன்றுக் குவிக்கும்போதும் எங்கடாபோனீங்க மூதேவிகளே....
யூத வெறி நாய்களால் பாலஸ்தீன் முஸ்லிம் சகோதர சகோதரிகள் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களே அங்க யூத நாய்களுக்கு ஃபத்வா கொடுங்கடா யூத கைகூலிகளே ??
உங்களைப் போல் மையத்து வீட்டில் போய் மூக்குமுட்ட நெய் சோறு சாப்பிட்டு வயிறு வலர்க்கும் கூட்டமல்ல இது
பாதிக்கப்பட்ட முஸ்லிகளுக்காக தன் மனைவி பிள்ளகள் மற்றும் சொத்து சுகத்தை விட்டுவிட்டு களம் இறங்கி உயிரை கொடுத்து போராடுபவர்கள்தான் இந்த IS போராளிகள்...
அல்லாஹ்வின் உதவியால் வெற்றிப் பெருவார்கள் இன்ஷா அல்லாஹ்...
அதன் பிறகு உங்களை போன்ற அமேரிக்க அடிவருடிகளுக்கு பதில் கொடுப்பார்கள் இன்ஷா அல்லாஹ்.....
சிரியாவில், ஈராக்கில், பலஸ்தீனில், பேருவளையில், கஷ்மீரில் எல்லாம் அல்லாவை நம்பிய முஸ்லிம்கள் அல்லாவை நம்பி முஸ்லிமாக இருக்கிறார்கள் என்கின்ற ஒரே ஒரு காரணத்திற்காக கொல்லப் படுகின்றார்கள், அவர்கள் கொல்லப் படும் பொழுது "எங்கடா போனீங்க?" என்று கேட்கின்றீர்கள், நியாயமான கேள்வி.
Deleteஅனால் அதை விட பெரிய கேள்வி "தன்னை கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள், அந்த ஒரே காரனத்திற்காக கொல்லப் படும் பொழுது, சர்வ வல்லமை பொருந்திய கடவுள் அல்லா எங்கே போனார்?"
அவரை பார்த்து இதே கேள்வியை கேட்க மாட்டீர்களா? கொழும்பில் இருப்பவனுக்கு, நினைத்த உடனே அளுத்கமைக்கே போக முடியாது, அப்படி இருக்கும் பொழுது ஈராக்கிற்கும், பாலஸ்தீனுக்கும் போக முடியாது. ஆனால் சர்வ வல்லமை படைத்த அல்லாவுக்கு போக முடியாதா? அதுதானே சர்வ வல்லமை என்று மிஸ்டர் அல்லா அவர்கள் சொல்லி விட்டார்களே???
இப்பொழுது அல்லா எங்கே? இருக்கின்றாரா? அல்லது ஓடி ஒளிந்து தலை மறைவாகி விட்டாரா?
பதில் சொல்லுங்கள்.
இப்படிக்கு
ரிச்சர்ட் மோல்டர்
(நான் கிறிஸ்தவனும் இல்லை, இந்துவும் இல்லை, புலியும் இல்லை, ஆகவே எனது கேள்விக்கு பதில் சொல்லாமல், பாவாடைப் பாதிரிக்கும், பூ நூல் ஐயருக்கும், புலிப் பயங்கரவாதிக்கும் ஏசித் திருப்திப் பட்டுக் கொள்ளாமல், எல்லாம் வல்ல அல்லாவிடம் பதில் இருந்தால் சொல்லுங்கள்.)
இதர்கான பதில் அல் குர்ஆன் ...
Deleteஇன்னல் படும் என் சமுதாயம் ...
இதை திருப்பி அடிப்பவன் முஜாகிதீன் ..
வேடிக்கை பார்த்து இந்த பதிவை போல் கதருபவன் முனாபீக் ..
இன்னல்களில் இறந்தவர் சஹீத் ...
இன்னல்களை பார்த்து இங்கிறுந்து கிளம்பி
எம் சமுதாயத்திற்கு போராடி மரணித்தவனும் சஹீத். .
சஹீத் = உலகத்தை விட மிக சிறந்த பரிசு
இந்த பரிசை சிலர் அலவுக்கு அதிகமாக நேசிக்கிறார்கள் ...
na sollala eppothume aduthavan kuraiyya oruthavaru athikama popparunnu athu ivar than....
ReplyDeleteFolish Admin.If you dont know the Histrory from 2005 .Dont Write ..Dont talk abount the watch ..Its personal ..First Learn then Write ..
ReplyDeleteThis essay is very very extreme...
ReplyDeleteஅப்போ இந்தியாவுல இருக்குற முஸ்லிம் ஆர் எஸ் எஸ் காரன் கிட்டயும்
ReplyDeleteஇலங்கையில் உள்ள முஸ்லிம் பொது பல சேனா கிட்டயும்
பலஸ்தீன்ல இருக்கிற முஸ்லிம் யூதன்.... ட்டயும் கடைசிவரைக்கும் அடிவாங்கிட்டே இரூக்கனும் அப்பத்தான் உன்ன மாதிரி ஆளுங்களுக்கு பொழப்பு நடக்கும் .
இப்படி மாமா வேல பாக்குரதுனால உனக்க்கு என்னடா கிடைக்க போகுது
இந்த ஆக்கத்தின் சொந்தக்கரனுக்கும் விபச்சார mediaஊடஹங்காளுக்கும் என்ன வித்தாயசம் ??
ReplyDeleteஇந்த ஆக்கத்தின் சொந்தக்காரன் யார் ??.
ரிஸ்வி முப்திதான் இந்த ஆக்கத்தின் சொந்தக்காரன். ஆவரே இதே கருத்தை பகிரங்கமாக சொல்லி இருக்கின்றார்.
Deleteடீ ஆத்தியவனே BMW காரில் போகும்போது....
ReplyDeleteஎண்ணெய் தேசத்தில் பிறந்தவன் Rolex வாட்ச் கட்டுவதில் என்னடா ஆச்சர்யம்?
#அபுபக்கர்_பக்தாதி
இந்தக் கடிகரம் பத்து மில்லியனா யார் சொன்னது உனக்கு அவர் வந்து சொன்னாராடா இந்தக் 150 ரியாலுக்கு சவுதியில் வாங்கலாம் அவர் கட்டிக்கிற கடிகாரம் 120 ரியால்தான்டா இருக்கும்
ReplyDeleteB B S patti wai torakada nai mufti ne isis patti pesuriya kaluta nai
ReplyDeleteNalla sonniga mafaz brother
ReplyDeleteஅபூபக்கர் அல் பக்தாதி ஈராக்கின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். அவர் ரொலெக்ஸ் கட்டுவது பற்றி விவாதிப்பது முட்டாள்களின் செயற்பாடு.
ReplyDeleteNe than samudayathukku innum seiyalla, seirawanayawadu seiya viduda... Awar enna onda sallilaya Rolex watch kattirukkaru
ReplyDeleteNe ellam oru muslima?????
ReplyDeleteEnnathan pesiranga ..nadanthu ponal enna nadanthu poringa.odi ponal enna odi poringa entru kertkkum samuham edu.""""Allah kareem"''Allah malik""'
ReplyDeleteஅட மொக்க இதை கூட யோசிக்க மாட்டியா? 10.10 என்பது எல்லா புதிய வாட்சுகளுக்கும் இருக்கும் பொதுவான நேரம். இதை அவர் கையில் கட்டி இருக்கும் கடிகாரம் என சொன்னால் ஏற்று கொள்ள வேண்டுமா? மேலும் எந்த நாட்டில் காலை 10.10 ஜும்மா பயான் செய்கிறார்கள்? இதை கூட யோசிக்க மாட்டீர்களா? இந்த நாய் மெஇல் முகவரி பாருங்கள், இஸ்லாதை குறை கூறும் நோக்ககத்தில் தான் இவ்வாறு முக முடி போட்டு வந்து இருக்கிறான் இந்த கயவன் இங்கு எந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளும் இவனுக்கு பதில் சொல்ல தேவை இல்லை நன்றி
ReplyDeleteAnaithume verum pechu veen pechu
ReplyDeleteISIIS THAN INDA ULAGEI AACHISEIYA VANDA ISLAMIYA IYAKKAM ALLAH AKBAR
ReplyDeleteஈராக் சிரியாவையே மூழுமையாக் கைபற்ற திறமை இல்லாதவர்கள் முழு உலகத்தையும் கைப்பற்றுவது என்பது காமடிதான். அதற்க்கு அறிவியல் சார்ந்த அறிவு வேண்டும் அது உங்களுக்கு சுத்தமாக இல்லை.
ReplyDelete