Sunday, February 16, 2014
Breaking News : மாதம்பையில் பள்ளிவாசல் உடைப்பு, ஜமாத்தே இஸ்லாமியின் ஜிஹாத் (புகைப்படங்கள் இணைப்பு)
இலங்கையில்பள்ளிவாசல்களைத் தாக்குவதும் உடைப்பதும் பெளத்த இனவாத அமைப்புகள் மட்டும்தான் ஈடுபட்டு வந்தன என்று நினைப்பவர்களுக்கு,அதனை பொய்யாக்கும் விதமான அதிர்ச்சியான செய்தி ஒன்றினை இலங்கையின் பெயர்தாங்கி இஸ்லாமிய இயக்கம் ஒன்று நிறைவேற்றி உள்ளது.
இலங்கையில் மாதம்பை என்பது ஜமாத்தே இஸ்லாமியின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இதனை சூழ கிறிஸ்தவ மற்றும் பெளத்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஊரில் SLTJ எனப்படும் தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. காதலர் தினம் கொண்டாடப்பட்ட கடந்த வெள்ளிக்கிழமை (14 பெப்ரவரி 2013 ) அன்று ஹஜ்ஜுல் அக்பரின் காதல் கழுதைகள் கொண்ட காடையர்கள் கூட்டம், தவ்ஹீத் பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் தாக்குதல் நடாத்தி பள்ளிவாசலை உடைத்துத் தகர்த்துள்ளது.
இஸ்லாம் பேசும் அனைத்து இயக்கங்களும் காடையகளைக் கொண்டவை என்பதையும், இந்த மெளலவிமார்கள் பூசாரிகள் எந்த அளவு கேடு கெட்டவர்கள் என்பதனையும் பல தடவைகள் கூறி வருகின்றோம்.
தங்கள் சொந்தத் தேவைகளுக்காக புரோகித போசாரி மெளலவிகள் ஒவ்வொரு இயக்கங்களை வைத்து, போலிக் கொள்களைகள் பேசி, முஸ்லிம்களை கூறுபோட்டு வருகின்றனர். இவர்களின் வாய்ப்பேச்சில் மயங்கி, இவ்வாறான எந்த இயக்கங்களிலும் சேர்ந்து உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ள வேண்டாம்.
ஜமாத்தே இஸ்லாமியின் காடையர்களால் மேட்கோள்ளப்பட்ட மேற்படி திட்டமிடப்பட்ட தாக்குதலில் மாதம்பை பள்ளிவாசல் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அங்கே இருந்த குர்ஆன் பிரதிகள், சிறுவர்களின் மதரஸா கிதாபுகள், இஸ்லாமிய நூற்கள் என்பவை தீக்கிரையாக்கப் பட்டுள்ளன.
சுமார் 2 மணிநேரம் அந்த இடத்தில் இருந்து மீதமிருந்த பொருட்களை சூறையாடிய 150 பேர் கொண்ட ஜமாத்தே இஸ்லாமியின் தீவிர உறுப்பினர்கள் கொண்ட குறித்த கும்பல் அன்றைய தினம் ஜும்மா தொழவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
இலங்கையின் பெளத்த இனவாதிகளுக்கும் ஜமாத்தே இஸ்லாமைக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதனை இது உணர்த்தி நிற்கின்றது. ஒற்றுமை கருதி, ஜமாத்தே இஸ்லாமி பொதுபல சேனா மற்றும் இராவண சேனா ஆகிய பெளத்த இனவாத அமைப்புகளுடன் இணைய கூடிய சாத்தியங்களும் உள்ளன.
ஹஜ்ஜுல் அக்பர் போன்ற காவாலிகளை தலைவர்களாக ஏற்று அவரைக் காதலித்த கழுதைகளின் நிலை என்ன???
(இது ஜமாத்தே இஸ்லாமியின் சுயரூபம் மட்டும் அல்ல, எல்லா இயக்கங்களும் இப்படியான சுயரூபத்தை கொண்டவைதான், சந்தர்ப்பங்கள் வாய்க்கும் பொழுது, சுயரூபங்கள் வெளிப்படும்)
இதுகுறித்த மேலதிக தகவல்கள் கிடைக்கும் பொழுது வெளியிடுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
I think it was committed by you SLTJ and put the blame on SLJI because SLJI will never do this type of acts. This is a plan from you (SLTJ) to destroy SLJI in Madampe
ReplyDeleteமாவனல்லையில் ஜமாத்தே இஸ்லாமி செய்யாத சதிகளா?
Deleteகாமில் என்கின்ற பிரதேச சபை உறுப்பினர், ஜமாத்தே இஸ்லாமியின் கட்டுப் பாட்டில் இருந்த பாடசாலை நிர்வாகத்திடம் கணக்குக் கேட்டதற்காக, அவருக்கு எதிராக இரவிரவாக எல்லா வீடுகளுக்கும் ஆபாசமான நோட்டீஸ்களை விநியோகித்தனர் ஜமாத்தே இஸ்லாமி முக்கிய உறுப்பினர்கள்.
விஷயம் தெரியாவிட்டால், ஜமாத்தே இஸ்லாமியின் இரண்டாவது குட்டி மதீனா என்று சொல்லிக் குட்டிச் சுவராக்கப்படும் மாவனல்லைக்கு வாருங்கள், முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜமாத்தே இஸ்லாமி அங்கத்தவர்கள் பாடசாலை நிர்வாகத்திலும், பள்ளிவாசல் நிர்வாகத்திலும் கொள்ளை அடித்த பணத்தில் நிறுவப்பட்ட டயர்கடைகள், நகைக் கடைகள், கார் சேல்கள் ஆகியவற்றை கண்குளிரக் காணலாம்.
Sayyathan..... SLTJ.... dont do like this.... you all are like agent of sayyathan & its follers CIA + Jews. you dont know how to do dawwa. blaming other is yours big dawwa??? Did rasoolullah (sal) did dawwa on that way or not ... 1st study islam (Quran+ Sunnah) .... study their how doing dawwa
ReplyDeleteadai pannadakala ithu oru veedilla ? summa saththam poattukkondu,
ReplyDeletemadayangala summa saththam podakkoodathu, poi sonnalum poruntha sollugada sltj. JI eppothum kaiyaal adikkathu athu adiththa thalaiyaalathaan adikkum appadi adichcha awwalawu thaan. ylm razik sonna mathiri mawanella wanthu paarunga kaamil endra oru veri naai thireethu JI udan sandapottuttu mudiyaama veri pidiththu thireethu
ReplyDeleteennada nadakkuthu enga palliwasal udaippu engireenga maruwa ohada center endru solreenga maruwa ewandaiyo veedu raanga /
ReplyDeleteeppadiyo 5 perukku koththuba nalla uruppaduveenga sir neenga ellam
Enda withamana aatharangalum illamal parai saaratheergal.marumaiyil pathil koorawendum.
ReplyDeleteNeengal enna aatarathudan ithai publish pannineergal?
ReplyDeleteதம்பி இது பள்ளியா ? அழைப்பு மையமா?... Dawa office?... இவங்க SLTJ பள்ளி அல்லாத எந்த பள்ளிளையும் தொழ மாட்டங்க.. அது பித்அத்/ ஷிர்க் இல்லாத பள்ளியாக இருந்தாலும் சரி... பள்ளில தொழாம... Dawa office ல ஜும்மா தொலுபாவர்கல்.... கேவலம்...
ReplyDeleteநடுநிலையான நண்பர்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் அழைப்பு... தயவு செய்து... ஒரே ஒரு தடவை... மாதம்பக்கி வந்து பாருங்க... யாரி குழப்பம் செய்ரார்கள் என்று நன்றாக தெரியும்...
இந்த பிரச்சினைக்கும்... ஜமாத்தே இஸ்லாமிக்கும் எந்த தொடர்பும் இல்லை....
ஜமாத்தே இஸ்லாமி செய்றதையும் செய்துபோட்டு, பொது பல சேனா விற்கு புது வழி காட்டிக் கொடுத்துவிட்டு, இங்கே வந்து கதை பேசுறீங்க.
Deleteநாளை நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும், இது வீடு, இது ஒபீஸ் என்று சொல்லி உடைக்கப் போகின்றார்கள். BBS கு நல்ல முன்மாதிரியை காட்டியுள்ளது ஜமாத்தே இஸ்லாமி.
அதுல வேறு, இந்த பிரச்சினைக்கும், ஜமாத்தே இஸ்லாமிக்கும் தொடர்பே இல்லையாம். இதை நம்புவதற்கு நாட்டுல இருக்கின்றவன் எல்லாம் கேனப்பயல்கள் என்றா உங்கள் அமீர் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்?
ஞானசாரவுக்கு சபோட்டக்கு முஸ்லிமகளில் ஒரு கூட்டம். சபாஷ்.
Deleteஇனிமேல் பள்ளிகட்டத்தேவையில்லை என்று ஞானசார கூறுகிறான். அத சரி என்று இந்தக்கூட்டமும் தொழுமிடங்களை தாக்குகிறது. துவேஷிகள் பள்ளியைத் தாக்கும்போது படுத்துக்கொண்டிருந்தவனுகள் அபாயாவோடு கையில் பெனர் கொடுத்து பெண்களை ரோட்டுக்கு அனுப்பிவிட்டு வீட்டில் பதுங்கியிருந்தானுகள். அதிலும் பேட்டி கொடுக்கும் சில பெண்கள். கெட்ட கேட்டுக்கு முட்டையும் சோறுதம்.
பொன்னயனுங்கலால தான் நாட்டுக்குள்ள பல பிரச்சினை வர காரணம் அடேய் ஒண்ட மனசட்ச்சிய தொட்டு சொல்லு இது பள்ளியா என்று?
Deleteமுஸ்லிம்களின் ஒற்றுமையை குலைக்கும் ஹராமி PJ வணங்கிகள் திருந்தும் வரை பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கும் சும்மா இதோட பொது பல சேனாவை தொடர்பு படுத்தாதீர் அவன் உடைப்பது அல்லாஹ்வின் இல்லத்தை இப்படி பித்ஹத்தை போதித்து ஊரை ரெண்டாக்கும் யூத கோவிலை அல்ல
மாதம்பை வந்து தான் SLTJ பொன்னயனுங்கல பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது இல்ல இவங்கட நாத்தம் பேஸ்புக்கள நல்லா நாறுது
Deleteஉண்மையா ஏண்டா ஊர்ல இந்த 2 பொன்னயண்ட கூட்டமும் இல்லை. ஏண்டா ஊர் அல்லாட கிருபைல நல்ல செழிப்பா இருக்குது..
this is dirty work of SLTJ not SLJI. Thugs are with SLTJ. look what happened in Beruwala it is becuase of SLTJ.
ReplyDeleteyou as a member of JI, don't need to defend JI. Definitely this is the work of Jamathe Islam. SLTJ never do this sort of third class work. At Madampe the place of SLTJ was atacked by the members of JI. They do evrything and later they say it was not them. We every body know who the Jamatha Islam mebers are.... Most of the members of Jamathe Islam are bloody rascals. They don't have human qualities. Do any Muslim attack a place of prayer...? It's only Jamathe Islam people. They are the real "munafiks" of this era. Those days there were "munafiks" during Rasoolullah's time but nowadays Jamathe Islam mebers are the real "munafiks". Every one of JI is using Islam to earn money. Evry one is selfish. There are no words to explain behaviour, quality, habits, the way they look at other Muslims and many more about the mambers of JI. The mebers of jamathe islam are bastards. They never salam heartily to any others except their members. They never heartily smile with others. When they see another member of JI all the teeth will fall on to the earth for their smile. all the basterds of JI are the same. They idots think they are only the Muslims and all the others are Kafirs. They think Thablik Jamath and SLTJ are their enemies or extreme (non muslims)Kafirs. You have to see the the faces of those extreme members of jamathe islam , they are walking on heads and buttocks thinking that they are the next prophets. I hate Jamathe Islam. I will sleep in peace one day when Jamthe Islam is eradicated in Sri lanka. We are working on it and happiest day is not very far with the help of allmighty allah as other non members of Jamathe Islam cannot tolerate the annoyance of those buggers Jamthe islam members..
DeleteThanks please publish it.
Deleteமுஸ்லிம்களை யூத கொள்கையின் கீழ் கொண்டு செல்லும் தமிழ் முஸ்லிம்களின் சாப கேடான PJ என்கிற அபுஜஹலின் இலங்கை பக்தர்களினால் பள்ளியென்று பொய் பிரச்சாரம் செய்யப்பட்ட இந்த வீட்டை இடித்ததில் எந்த தவறும் இல்லை
ReplyDeleteslji never do it trouble maker wahabi sltj
ReplyDelete