தம்பாளை அஸ்மி மௌலவி
புலித்தோல் போத்திய குரங்கு
தவ்ஹீத் போர்வையில் ஒரு தப்லீக் வெறியன்
மேற்படி அறிமுகமாகும் மௌலவியின் சில சாதனைகளை பாப்போம்.
பிரதான தொழில்
1. தவ்ஹீத் NGO க்களிடம் தான் தவ்ஹீத் என சொல்லி உறுதியளித்து அவர்களை ஏமாத்தி அவர்களின் அனுமதியுடன் சவுதி ஜாலியாத்தில் சேர்ந்தது
2. பள்ளி கட்டும் தவ்ஹீத் NGO க்களுடன் சேர்ந்து பள்ளி கட்டுவது அதில் COMMISION அடிப்பது அடித்த கமிசனில் தம்பாலையில் சுன்காவிளில் வீடு மற்றும் வயல் காணி வாங்குவது
3. சவுதியில் தவ்ஹீத் காரானாக நடித்து இலங்கையில் வழிகெட்ட தப்லீக் காரங்களுக்கு வாழ் பிடிப்பது
4. சியாக்களின் அடிவருடியாகவும் சில காலம் வாழ்ந்தது
5. HOUSE MAID VISA, DRIVER VISA LABOUR VISA போன்றவற்றை இலவசமாக அரபிகளிடம் பெற்று அதை பெரிய கணக்குக்கு விற்று கொள்ளை இலாபம் அடித்தல்
இப்படி பலதரப்பட்ட தொழில்களை செய்யும் இந்த நபர் நாங்கள் மோசமாக மக்களை விமர்சிக்கிறோம் என்று கூறுகிறார்
தவறு யார் செய்தாலும் அதை தட்டிகேட்போம் நான் எந்த இயக்கத்தையும் கண்மூடிப்பின்பற்றுபவன் இல்லை எனது மார்க்கம் இஸ்லாம் தவறு செய்பவன் கப்ரு வணங்கியாய் இருந்தாலும் சரி தப்பு லீக்கு காரனாய் இருந்தாலும் சரி கிலாபத்துவாதிகளாய் இருந்தாலும் சரி தவ்ஹீத் காரனாய் இருந்தாலும் சரி அவர்களின் முகத்திரை கிழியும் பெருநாள் திடல் தொழுகை விடயத்தில் தவ்ஹீத் காரனிடம் உண்மை இருந்தது அதனால்தான் எனது பதிவுகள் அவர்களுக்கு சாதகமாய் இருந்தது அவர்கள் தவறு செய்யும் நேரத்தில் அவர்களும் விமர்சிக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment