Tuesday, December 5, 2017

Blank செக் இல் கையெழுத்து வாங்கிய கிரிமினல் மரீனா ரிபாய் - CID வருமா?

இந்த தகவலை தனது ராஜினாமாக் கடிதத்தில் தெரிவித்து இருப்பவர் அல்முஸ்லிமாத் இன் பொருளாளர் அவர்கள்தான். இலங்கையில் பிளான்க் செக் இல் கையெழுத்து வாங்குவது சட்டப்படி குற்றம்.


தாருன் நுஸ்ரா அனாதைகள் விடயத்துடன் வெளியில் வந்த ரகசியம் இது.

கிரிமினல் மரீனா போலியாக ஒரு நிர்வாக சபையை ஏற்படுத்திவிட்டு, தன்னால் முடிந்த வரை இஸ்லாத்தின் பெயரால், முஸ்லிம் பெண்களின் பெயரால், அனாதைகளின் பெயரால் ஊழல், குற்றங்கள் செய்து இருக்கின்றார் என்பதற்கான சாட்சியே இது. வெளிநாட்டு, உள்நாட்டு நன்கொடைகளை கிரிமினல் மரீனா கொள்ளை அடித்ததற்கான சாட்சியே இது.

இந்த விடயங்களை CID இற்கு தெரிவித்தால் கிரிமினல் மரீனா கைது செய்யப்பட முடியும்.







Bismillahir Rahman Nir Raheem

Shamila Hafeez
***/2, **** Road,
Dehiwela

25.07.2017

The Secretary
AlMuslimaath
Dehiwala

Assalamu Alaikum,

Submission of resignation as post of Treasurer and from Executive committee of Almuslimaath

This is to bring to your attention that I am resigning from post of Treasurer and executive committee of AlMuslimaath with immediate effect

I am forced to make this drastic decision as matters regarding monetary and other decision making at Almuslimaath is beyond my control and lieu of the happenings that transpired at the committee meeting held on 24th July 2017.

I wish to state that from inception as treasurer I was requested to sign blank cheques- and I was unaware of most of the transactions that took place.

I wish to absolve myself from any future transaction that may take place using the cheques that I have already signed.


I hereby submit my immediate resignation.

Jazakallahu Khyran

Shamila Hafeez







No comments:

Post a Comment