Tuesday, December 5, 2017

அனாதைகளுக்கு நீதி கேட்டு டிசம்பர் 7ம் திகதி காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம்

தாருன் நுஸ்ரா அனாதைகள் இல்லத்தில் வைத்து இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம், கற்பழிப்புக்கு உள்ளன 19 அப்பாவி அநாதை சிறுமிகளின் கற்புக்கு நீதி கேட்டு அமைதி பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.


டிசம்பர் 7 ஆம் திகதி வியாழக் கிழமை காலை 9.00 மணிக்கு இந்த பேரணி நடைபெற்றும். நுகேகொடை நீதிமன்றத்திற்கு முன்னால் இந்த அமைதிப் பேரணி நடைபெற்ற உள்ளது.

பாதிக்கப்பட்ட 19 முஸ்லிம் சிறுமிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று உண்மையாகவே நினைக்கின்ற அனைவரும் இந்த அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும்.

முஸ்லிம் பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்ள வேண்டும்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு அதிகம் அதிகம் share செய்யுங்கள்.

அனாதைகளுக்கு நீதி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை.
குற்றவாளிகளுக்கு இம்மையிலும், மறுமையிலும் தண்டனை!





Justice for the children of Darun Nusra Orphanage! Protect Children from exploitation!


It was reported
that 19 girls residing in the Darus Nusra Orphanage were sexually abused by one of the staff members. It was also reported that the administration of the Orphanage and the State authorities knowing this, refused to take action thus becoming complicit to this incident.
We call out to all concerned members of the civil society to come and show your solidarity to the 18 children who were sexually abused in the Orphanage.
We will be holding a silent demonstration before the Nugegoda Magistrate Courts on the 7th of December at 9am, demanding justice and protection for the 19 affected children of Darun Nusra.



No comments:

Post a Comment