Friday, March 7, 2014
இன்று மாதம்பையில் SLTJ ஜும்மா, பழிக்கப்பட்ட பெண்களுக்கு யார் பொறுப்பு?
அடிதடி, ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் ஒருவாறாக இன்று வெள்ளிக்கிழமை SLTJ யின் ஜும்மா மாதம்பை நகரில் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. ஜும்மாவை SLTJ யின் செயலாளர் அப்துல் ராசிக் Bcom என்பவர் நிகழ்த்தியுள்ளார்.
மேற்படி அப்துல் ராசிக் Bcom ஆகிய SLTJ செயலாளர், ஹஜ்ஜுல் அக்பரைப் போன்றே எந்த மதரசாவிலும் ஓதி மெளலவி பட்டம் பெற்றவர் இல்லை. PJ யின் வீடியோக்களை iPad இல் பார்த்துப் பார்த்தே லெப்பை ஆனவர்.
கடந்த சில வாரங்களாக இலங்கை முஸ்லிம்களின் நிம்மதியைக் குலைத்து, அன்னியவர்கள் முன் இலங்கை முஸ்லிம்களை சீரழித்த மாதம்பை இயக்க வெறி ஜிஹாதின் ஒரு புதிய அத்தியாயமாக இன்று SLTJ தமது ஜும்மாவை வெற்றிகரமாக நடத்தி முடித்ததாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மாதம்பையிலிருந்து SLTJ யின் சுவர்க்கத்திற்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், ஜமாத்தே இஸ்லாமியின் சுவர்க்கத்திற்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறைவடைந்து விட்டதாகவும் அறிய முடிகின்றது.
இந்த ஜும்மா இன்று நடைபெற்றதால் மாதம்பையில் என்ன நடந்து விட்டது? யாருடைய வீட்டிலாவது சேறு வேகாமல் போனதா? அல்லது மாதம்பைக்கு சுவர்க்கத்தில் ஒதுக்கப்பட்ட காணியில் அரைவாசி குறைந்து விட்டதா? அல்லது ஜமாத்தே இஸ்லாமியின் பள்ளியில் ஹவ்துத் தண்ணீர் இரத்தமாக மாறியதா? அல்லது ஹஜ்ஜுல் அக்பரின் பல்லு உடைந்து விட்டதா? இப்படி எதுவுமே நடக்கவில்லை!!!
ஆனால் இந்த ஜும்மாவை நடத்த விட மாட்டேன் என்று ஜமாத்தே இஸ்லாமி போட்ட ஆட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பல்லே உடைந்து போனது, முகம் கோணிப் போனது, மானம் நாறிப் போனது.
ஹஜ்ஜுல் அக்பரினதும், றஸ்மினினதும் இயக்க வெறிக்காக, முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்கும் சிங்கள பதாதைகளுடன் அநியாயமாக வீதிக்கு இறக்கப்பட்டு, விபச்சாரிப் பட்டத்தை அவமானமாக சுமந்து கொண்ட அப்பாவிப் பெண்களின் அவமானத்திற்கு யார் இப்பொழுது பொறுப்பு?
ஹஜ்ஜுல் அக்பரை நம்பி வீதிக்கு இறங்கி வீணாக விபச்சாரிப் பட்டத்தை பெற்றுக் கொண்ட பெண்களுக்கு இப்பொழுது என்ன நிலைமை? அவர்கள் "போராட்டம், இஸ்லாம், ஊருக்கு ஒரு ஜும்மா, அமீர், இயக்கம்" என்ற மாயைகளினால் ஏமாற்றப் பட்டுள்ளனர். எந்த இயக்கத்தையும், அதன் தலைவர்களையும், லெப்பை பூசாரிகளையும் நம்பும் அனைவருக்கும் இதே நிலைமைதான்.....
குவைத், ஈரான், மலேசியா, பஹ்ரைன் நாடுகளின் பணத்தில் அடித்த கோடிக்கணக்கான கொமிசனில், ஹஜ்ஜுல் அக்பரை நம்பிப் பதிக்கப் பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்க ஹஜ்ஜுல் அக்பர் தயாரா? இல்லை "உங்கள் போராட்டத்திற்காக அல்லாஹ் அருள் புரிந்துள்ளான், அதற்காக உங்களுக்கு சுவர்க்கத்தில் 50 பேர்ச் காணி இப்பொழுதே ஒதுக்கப் பட்டுள்ளது, அதன் காணி உறுதி ஜமாஅத் ஒபிசுக்கு வந்துள்ளது, அதனை மறுமையில் போராடி பெற்றுத் தருவது எனது பொறுப்பு" என்று உஸ்ராவில் வைத்துக் கூறி அந்த அப்பாவிப் பெண்களை ஹஜ்ஜுல் அக்பர் மீண்டும் எமாற்றுவாரா?
மாதம்பை மக்களே, மாதம்பைப் பெண்களே, மற்றும் அனைத்து முஸ்லிம்களே, இந்த இயக்கங்களும், மெளலவி பூசாரிகளும் உங்களுக்கு செய்தது என்ன? உங்களையெல்லாம் பிரித்து, தங்களுக்கு அடிமைகள் ஆக்கிக் கொண்டமைதான். அவர்களின் சுயநலத்திற்காக நீங்கள் ஒருவருடன் ஒருவர் மடையர்கள் போன்று பகைமை கொண்டு மோதிக் கொள்கின்றீர்கள். இதுதான் உங்கள் இயக்கங்களும், மெளலவி பூசாரிகளும் உங்களுக்கு தந்த பரிசு.
இந்தச் இயக்க சாபம் இனியும் நமக்கு வேண்டுமா?
இந்த இயக்கங்களையும், இவர்களின் போலி விளக்கங்களையும், விஷம் நிறைந்த புத்தியினை மயக்கும் வார்த்தை ஜாலங்களையும், ஏமாற்றும் பயான்களையும் புறக்கணிப்போம், இவர்களை முற்றாக நிராகரிப்போம்.
பூசாரிகள், இயக்கங்கள் இல்லாத நல்லதொரு முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவோம். அனைவரும் முஸ்லிம் என்று மட்டுமே அறிமுகப் படுத்தப் படுவோமாக.
மெளலவி லீலைகள் தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
Jumma Nadandhatku enna aathaaram bro..
ReplyDeleteAllah meethu aanayaha jumma nadaiperavillai..
ReplyDeleteஅல்லாஹ் மீது ஆணையாக PJ வணங்கிகளின் ஜும்மா நடைபெறவில்லை.
ReplyDeletePJ வணங்கிகள் ஊரை பிரிப்பதற்கு முன் அங்கேயே அவர்களுக்கு கப்ரு தோண்டி புதைத்து விடுங்கள். அந்த கூட்டம் முஸ்லிம்களிடத்தில் இருக்கவே கூடாது
Deleteடேய், ஜும்மா நடைபெறவில்லை.
ReplyDeleteஇன்று ஜமாத்தே இஸ்லாமியின் "கன்னிப்பெண்கள் அணியினர்" நிர்வாண போராட்டம் நடத்தியதால், தவ்ஹீத் மவ்லவிகளுக்கும், ஜும்மாவுக்கு சென்றவர்களுக்கும் விந்து வெளியாகி, முளுக்ககி, அழுக்காகி, குளிப்பு கடமையானதால் ஜும்மாஎ முடியாமல் திரும்பி சென்றுவிட்டார்கள்.
Superb comment. Jamathe Islami Naked Ladies ta jaya wewaa!!!
Delete@SLTJsms: Allahwin udhawiyaal sltj Maadhampe kilayil inru jumma nadaipetradhu alhamdhulilah.meladhiga wibarangal sltj.lk yil weliyidappadum
ReplyDeleteDisgrace on Muslim ummah even to Jamathgames website
ReplyDeleteallam kalla payaluwa baas athilum SLTJ kaaranuwa kalla haraamikal
ReplyDelete