பிறை விடயத்தில் வானொலியில் வீராப்பு பேசி, முஸ்லிம்களை ஹராத்தில் நோன்பு பிடிக்கத் தூண்டிய ஜமியத்துல் உலமா, பின்னர் கிண்ணியா ஜமியத்துல் உலமா செய்ததும் சரிதான் என்றது. ஆனால், தலைப்பிறையை பார்ப்பதனை ஒரு நாள் தள்ளிப் போட்டது. அதன் மூலம் இந்த மாதத்க்தையும் (ஷவ்வால்) அடுத்த மாதத்தையும் (துல் கஹ்தா) 30 நாட்களாக பூர்த்தி செய்து, ஹஜ்ஜுப் பெருநாளை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு இழுத்துச் சென்று மீண்டுமொரு தடவை அரசாங்கத்திற்கு இஸ்லாத்தை விற்க திட்டமிடுகின்றது.
தற்பொழுது செய்துள்ள துரோகம்
இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் உருவாகி வருவதாக குறிப்பிட்ட விடயம் எல்லா ஊடகங்களிலும் வெளியாகியது. இது குறித்து பலரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால், ஜமியத்துல் உலமா இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு மாபெரும் துரோகம் ஒன்றை செய்துள்ளது. ஜமியத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி என்கின்ற துரோகி அரசாங்கத்திற்கு விலை போனவன் என்பதனை இது மீண்டும் நிரூபித்துள்ளது.
நாம் சொல்வதனை விட, ஜப்னா முஸ்லிம் வெளியிட்டுள்ள செய்தியை நீங்களே வாசித்து உண்மையில் ஜமியத்துல் உலமாவும், ரிஸ்வி முப்தியும் யார் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.
நாளை நீங்கள் கொள்ளப் பட்டாலும், இவர்கள் திரும்பிக் கூடப் பார்க்கக் மாட்டார்கள். ஆனால், அரசாங்க தேவைக்கு ஜும்மாவை ஞாயிற்றுக் கிழமைக்கு வேண்டும் என்றால் மாற்றுவார்கள். இவர்களா உங்களுக்கு தலைவர்கள்??????
நான்காம் வகுப்புக் கூட ஒழுங்காகப் படிக்காமல், பீடி, கஞ்சா அடித்து மாட்டுப்பட்டு, தேங்காய் திருடி மாட்டுப்பட்டு, களவெடுத்து மாட்டுப்பட்டு, பிஞ்சிலே பழுத்த காவாலியை திருத்தவே முடியாது என்ற நிலையில் மதரசாவிட்கு அனுப்பப் பட்டு, அங்கேயும் மாங்காய்க் கொட்டை சூப்பிவிட்டு வருபவனை எல்லாம் உலமா என்று சொன்னால், இப்படியான கேவலமான நிலைமைதான் சமூகத்திற்கு ஏற்படும்.
ரிஸ்வி முப்தி 5 ஆம் வகுப்பு படித்து இருக்கின்றானா? முபாரக்கின் கல்வி அறிவு என்ன? கள்ளனும், கஞ்சா காரனும், மாங்காய்க் கொட்டை சூப்பியவனும் உலமா என்று வந்தால் சமூகம் உருப்படுமா?
இதோ, ஜமியத்துல் உலமாவின் துரோகம் குறித்த செய்தி.
கோத்தாவின் முஸ்லிம் விரோத பேச்சு - ஜம்மியத்துல் உலமா பின்வாங்கியது
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ அண்மையில் பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றில் வெளியிட்ட கருத்துக்கள் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தியுள்ள நிலையில் பல அமைப்புக்களை கொண்ட முஸ்லிம் கவுன்சில் அதுதொடர்பில் கண்டனம் தெரிவித்து அவருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது.
இந்தக கடிதத்தை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், முஸ்லிம் கவுன்சிலும் இணைந்துதான் கோத்தாவின் கருத்துக்களுக்கு எதிராக அறிக்கை வெளியிடுவது என இணக்கம் காணப்பட்டுள்ளது. இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட வேண்டுமென ஜம்மியத்துல் உலமாவே முதலில், முஸ்லிம் கவுன்சிலுக்கு சமிஞ்சை வெளியிட்டுள்ளது.
இருந்தபோதும் இறுதிநேரத்தில் ஜம்மியத்துல் உலமா தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது. இதனையடுத்தே முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீனுடைய கையொப்பத்துடன் கோத்தபயவுக்கு கண்டனம் தெரிவிக்கும் அறிக்கை தயாரிக்கப்பட்டு, அது அவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதனை முஸ்லிம் கவுன்சில் வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தன.
முஸ்லிம் கவுன்சில் வெளியிட்ட இந்த அறிக்கைக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை ஜப்னா முஸ்லிம் இதுதொடர்பில் ஜம்மியத்துல் உலமா செயலாளர் முபாரக் மௌலவியுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரம் அறிய முயன்றுபோது அவருடைய கையடக்க தொலபேசி ஓப் செய்யப்பட்டிருந்தது.

அரசாங்கத்திற்கு விலை போன இந்த துரோகிகளை நம்பினால் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களை காட்டிக் கொடுத்து விடுவார்கள்.
ReplyDeleteஜமியத்துல் உலமா துரோகிகளையும், தலைவன், பெரிய கள்ளன், மோசடிப் பேர்வழி, ரிஸ்வி முப்தியையும் அடித்து விரட்ட வேண்டும்.
ACJU wallha....
ReplyDeleteபுதிதாக கிடைக்கப் பெற்ற வஹி
ReplyDeleteபெருநாள் தினம் அன்று பெருநாள் கொண்டாடுவதும் சரியே...
பெருநாள் தினம் அன்று நோன்பு நோற்பதும் சரியே...
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா
MOONRU MAAGAANA SABAI YAI VAITTHU
ReplyDeleteKOORAPPADDA ARASIYAL NAGARVAAGA
IRUKKALAAM KOTTHAA-HAKEEM KOODDAGA
IRUKKUM ENAVE J. ULAMA ADAKKI
VAASIKKIRATHO DERIYAVILLAI.www.sonakar.com/?p=10958
http://www.acju.lk/news.php?nid=59
ReplyDeletehttp://www.acju.lk/news.php?nid=59
ReplyDelete