Thursday, June 9, 2016

மாணவிகளுடன் கும்மாளம் போடும் மஸ்ஜித் சம்மேளன செயலாளர் (வீடியோ)


தகவலும், வீடியோவும் : அபூ ரீஸா

மாவனல்லை அனைத்து மஸ்ஜித்களின் சம்மேளன செயலாளரும், மாவனல்லை மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மாப் பள்ளிவாசல் பரிபாலன சபை செயலாளரும், ஜமாத்தே இஸ்லாமியின் சூரா சபை உறுப்பினரும், மாவனல்லையின் பிரபல ஒழுக்க கட்டுபாட்டு ஆசிரியருமான ஜனாப். ஸம்னி அவர்கள் பாடசாலை மாணவிகளை சுற்றுலா அழைத்துச் செல்கின்றேன் என்று கூட்டிச் சென்று பருவமடைந்த முஸ்லிம் மாணவிகளுடன் கூத்தும்,கும்மாளமும் போட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


மேற்படி வீடியோவை பார்த்து மாவனல்லைகள் பள்ளிவாசல்கள் சம்மேளனம், ஜமாத்தே இஸ்லாமி, பாடசாலை அபிவிருத்திச் சங்கம்,பெற்றோர் ஆகியோர் உரிய விசாரணை, நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவனல்லை முஸ்லிம்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.


ஜனாப் ஸம்னி அவர்கள் மாவனல்லை ஜமாத்தே இஸ்லாமியின் மிக முக்கிய சூரா உறுப்பினரும், சீர்திருத்த வாதியுமாக இருக்கின்றார்.

மாவனல்லை சாஹிராக் கல்லூரியில் கல்வி கற்பிக்கும், உப அதிபர் தரத்தில் உள்ள மெளலவியான உஸாம்தீன் (இஹ்சானி) என்பவர், தனது தாடியை முற்றாக வழித்துவிட்டு, பாடசாலைக்கு புதிதாக வந்துள்ள இளம் சிங்கள ஆசிரியையுடன் காதல் லீலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இவருக்கு அதே ஆசிரியையின் வயதில் மகள்கள் இருப்பதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

பாடசாலையில் பகிரங்கமாக நடைபெற்றும் இந்தக் காதல் லீலை குறித்து இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

மெளலவிமார் என்னும் வேடத்தில் நடமாடும் மிருகங்கள் எவ்வளவு கேவலமானவை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமே. இப்படிப் பட்டவர்கள் தான் மக்களுக்கு மார்க்கம் பிரச்சாரம் செய்கின்றார்கள்.



கடந்த மாதம் கொழும்பின் முஸ்லிம் மகளீர் கல்லூரி மாணவிகள் போட்ட கூத்து குறித்த விடியோ வெளியாகி இருந்தது, இப்பொழுது இந்த வீடியோ வெளியாகி உள்ளது. எருமைமாட்டு உலமா மந்தைகள், லோக்கல் பிறையா, இன்டர்நெஷனால் பிறையா, தராவீ ஹ் எட்டா, இருபதா என்று மயிர் பிளந்துகொண்டு இருக்கின்றார்கள் என்பதையும் கவனிக்கவும்.






8 comments:

  1. மாவனல்ல என்பது ஒரு கேடு கெட்ட ஊர்.. அங்கு திருமணம் செய்தால் விவாகரத்து தான் காரணம் அவர்களின் உண்மை முகம் வெளியே தெரிவதில்லை...

    ReplyDelete
    Replies
    1. அது கேடு கெட்ட் ஊர் இல்லை சகோதரா. அறிவு கெட்ட அபிப்பிராயங்களை இட வேண்டாம்

      Delete
    2. எனக்கு என்னமோ இந்த கருத்து பிழை இல்லை போன்றே உள்ளது.. முக்கியமாக வெளி ஊரில் இருந்து திருமணம் முடிப்பவர்களின் சிலரின் நிலை..!!!

      Delete
  2. மாவனல்லை ஒரு மோசமான மக்களை கொண்ட ஊர். எல்லோருக்கும் இரெண்டு முகம் இருக்கும்.

    தேவை என்றால் மிகவும் நல்லவர்கள் போல பழகுவார்கள், தேவை முடிந்ததும் சம்மந்தமே இல்லாத மாதிரி வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டு போவார்கள்.

    நிறையப் பேர் வாசலில் நிற்க வைத்தே பேசி அனுப்பி விடுவார்கள். ஆனால் இஸ்லாமும் சகோதரத்துவமும் ஹோஹோ என்று பேசுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரரரே... இரண்டு வரிகளில் அவர்களின் முழுப்பரம்பரையின் தன்மையையும் கூறிவீட்டீர்கள்..

      மாவனல்ல என்பது வாய்நிறைய இஸ்லாம் பேசும் வாழ்க்கையில் அது இல்லாத முஸ்லிம் பெயர் தாங்கி கயவர்களின் உறைவிடம்..

      Delete
    2. மிகச் சரியாக சொன்னீர்கள்

      Delete
  3. ஏன் என்றால் உங்க்ளின் மாதிரி அவர்களுக்கு தெரியுமல்லவா.அதனால்தான்

    ReplyDelete
  4. ஏன் என்றால் உங்க்ளின் மாதிரி அவர்களுக்கு தெரியுமல்லவா.அதனால்தான்

    ReplyDelete