Saturday, August 17, 2013

ஹராமும் சரி, ஹலாலும் சரி, இலங்கை ஜமியத்துல் உலமா அதிசய பத்வா

உங்கள் அனைவருக்கும் நாம் ஆரம்பம் முதலே சொல்லிவரும் விடயம், 5  ஆம் வகுப்புக் கூட படிக்காத, ஒன்றுக்கும் உதவாத பிஞ்சிலே பழுத்த கழிசடை காவாலி கடப்பிளியன்களை மதரசாவிற்கு அனுப்பியதால் மார்க்கம் எந்தளவு சீரழிந்து போயுள்ளது என்பதாகும். தற்பொழுது அதன் வெளிப்பாடாக ஜமியத்துல் உலமாவின் ஆச்சரிய பத்வா வெளியாகியுள்ளது.



மதரசாவில் 5 வருடம்  மாங்காய்க் கொட்டை சூப்பிவிட்டு, மெளலவி என்று சொல்லிக்கொண்டு பள்ளியில் படுத்து ஓசியில் வயிறு வளர்த்து அடுத்தவனை  ஏமாற்றி சுரண்டித் தின்னும் பூசாரிகள் கூட்டமாகவே இன்று அதிகமான மெளலவிகள் காணப்படுகின்றனர்.


மதரசாவில் இருக்கும் காலத்தில் சக மாணவர்களுடன் தன்னினச் சேர்க்கை, உஸ்தாதுக்கு  கையைக் காலை, பிடித்து விடுதல், உஸ்தாதின் ரூமுக்கு சென்று உஸ்தாதுக்கு ஆத்தல் கொடுத்தல் என்று காலத்தைக் கழிக்கும் கேவலமான பூசாரிகள் கூட்டம், வெளியே வந்ததும் கோணி பில்லா மாதிரி ஜுப்பவைப் போட்டு, இலவசமாக வளருகின்ற தாடியை வளர்த்துக் கொண்டு, தாங்கள் நபியின் வழிமுறையைப் பின்பற்றுவதாக பொய் கூறிக்கொண்டு சமூகத்தை ஏமாற்றுகின்றனர்.


பார்வைக்கு தாங்கள் எதோ சஹாபாக்கள் போல தெரிவதாக ஒரு தோரனையை மக்கள் மனதில் உருவாக்கி விட்டு, தங்கள் திருட்டு வேலைகளை அரங்கேற்றுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு பொழுதுமே சமூகத்தை ஏமாற்றவுமில்லை, ஓசியில் பள்ளியில் படுத்துக் கொண்டு அடுத்தவனின் உழைப்பை சுரண்டித் தின்னவுமில்லை. நபி (ஸல்) அவர்கள் மாவீரராகவும், படைத் தலைவராகவும், கடின உழைப்பாளியாகவும் வாழ்ந்து காட்டினார். தன்னுடைய சொத்துக்களை மற்றவர்களுக்குக் அள்ளி அள்ளிக் கொடுத்தார். ஆனால் இன்று மெளலவிப் பூசாரிக் கூட்டங்கள் அடுத்தவனுடைய சொத்துக்களை சுரண்டியும், கொள்ளையடித்தும் தின்கின்றனர்.


நபி (ஸல்) அவர்கள் அநீதிக்கு எதிராக போராடினார்கள், சத்தியத்தை ஒரு பொழுதுமே விட்டுக் கொடுக்கவில்லை. சஹாபாக்கள் உடல் இரு கூறாகக் கிளிக்கப்பட்டு கொலை செய்யப்பட பொழுது கூட மார்க்கத்தை கைவிடவில்லை. அரசாங்கத்திற்கு சல்யூட் அடித்துவிட்டு, பெருநாளை அற்பக் காசுக்கு விற்கவில்லை.


ஆனால், இன்று மெளலவி என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் நபிமார்களின் வாரிசுகள் அல்ல என்பதனை எல்லோரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் ஷைத்தானின் வாரிசுகள் என்பதே மிகவும் பொருத்தம்.

ஆகவே, நாம் "நபிமார்களின் வாரிசுகளை" ஏசுவதாக தவறாக நினைக்க வேண்டாம்.


இப்படிப்பட்ட ஷைத்தானின் வாரிசுகளான புரோகித பூசாரிக் கூட்டத்தை நம்பினால், நாளை விபச்சாரத்தையும் ஹலால் என்று சொல்லிவிட்டு, இவர்களும் நைட் கிளப் சென்று குடித்துவிட்டு நிர்வாணமாக டான்ஸ் ஆடிவிட்டு, அதுவும் சரி, தஹஜ்ஜத் தொழுவதும் சரி, இரண்டுமே சரி என்று சொல்லுவார்கள்.

கிண்ணியாவில் பிறை கண்டு, அந்தப் பிறையை ஜுப்பவுக்குள் மறைத்துவிட்டு, கோணி போட்ட பில்லா ரிஸ்வி முப்தி ரேடியோவில் ஆடிய ஆட்டத்தை அனைவருமே காதால் கேட்டு  இருப்பீர்கள்.

பெருநாள் கொண்டாடியது ஹராம், தெளபா செய்து நோன்பை கழா செய்ய வேண்டும், என்றெல்லாம் ஊளை இட்டார் ரிஸ்வி முப்தி.


தற்பொழுது வெளிவந்து விட்டது ஜமியத்துல் உலமாவின் புதிய பத்வா.
வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடியதும் சரி, வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடியதும் சரி என்று வெளிவந்து விட்டது.

அப்படியானால், பெருநாள் அன்று நோன்பு பிடிப்பது ஹராம் என்பது 10 வயதுப் பிள்ளைக்கும் தெரியும். வியாழக் கிழமை நோன்பு பிடித்ததும் சரியாம், பெருநாள் கொண்டாடியதும் சரியாம். என்ன கேவலம் கெட்ட பத்வா இது? இப்படியே போனால் ரசூலுல்லாஹ்வும் சரி, அபூஜகிலும் சரி என்று சொல்லுவார்களோ????

இவர்கள் யாரை ஏமாற்றுகின்றார்கள்??????? இவர்களை யார் தலைவர்களாக ஏற்றுக் கொண்டது???


இந்தப் பூசாரிகள் கூட்டத்தை தொடர்ந்தும் நம்பினால், ஞாயிற்றுக் கிழமை ஜும்மா தொழுது, போயாவிட்கு பெருநாள் கொண்டாடச் சொல்லுவார்கள். மக்களே, இவர்கள் நம்மையெல்லாம் தெளிவாகவே ஏமாற்றுகின்றார்கள்.

இந்தப் பூசாரிகள் கூட்டத்தின் தீங்குகளிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக.






முஸ்லிம்களை மடையர்கள் என்று நினைத்து ஜமியத்துல் உலமா

வெளியிட்டுள்ள அறிக்கை


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
 
1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதனது கிண்ணியா மற்றும் திருகோணமலை மாவட்டக் கிளையுடன் இணைந்து வெளியிடும் அறிக்கை.
 
இலங்கையில் தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக கடந்த காலங்களில் வேறுபட்ட நிலைப்பாடுகள் இருந்து அதனால் வந்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 2006ஆம் ஆண்டு  சகல தரப்பு உலமாக்களினது அங்கீகாரத்தோடும் உடன்பாட்டோடும் ஐந்து தீர்மானங்களை மேற்கொண்டது என்பதையும் முஸ்லிம் சமூகம் அறிந்துவைத்துள்ளது என நம்புகிறோம்.

 
இத்தீர்மானங்களின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டுகளில் தலைப்பிறைத் தொடர்பான முடிவுகள் பெறப்பட்டு வந்தன. இவ்வாண்டு றமழான் மாதத் தலைப்பிறையும் ஷவ்வால் மாதத் தலைப்பிறையும் வழமைபோல் குறித்த தீர்மானங்களின் அடிப்படையிலேயே முடிவ செய்யப்பட்டன. ஆயினும் இம்முறை ஷவ்வால் மாதத் தலைப்பிறை முடிவு செய்யும் விடயத்தில் பிறையை வெற்றுக் கண்ணால் கண்ட சாட்சிகளை உறுதிசெய்யும் விடயத்தில் உலமாக்களுக்கு மத்தியில் முரண்பாடு தோன்றியமை உண்மையாகும்.
 
இவ்வாறு குறித்த விடயத்தில் சில உலமாக்கள் முரண்பட்ட போதிலும் தலைப்பிறையைக் கண்டதாக கூறிய சாட்சிகளை தீர விசாரித்து உறுத்திப்படுத்தியதைத் தொடர்ந்து பிறையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்ற பெரிய பள்ளிவாயல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமயப் பண்பாட்டலவல்கள் திணைக்களம் ஆகிய முப்பெரும் நிறுவனங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துவோரின் ஏகமனதான உடன்பாட்டுடன் இவ்வருட ஷவ்வால் மாதத் தலைப்பிறை 09.08.2013 ஆந்திகதி வெள்ளிக் கிழமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இருப்பினும் கிண்ணியாவில் பிறை காணப்பட்டதான செய்தி அப்பிரதேச உலமாக்களோடு17.08.2013.08.17ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது உறுதிபடக்கூறப்பட்டது. பிறைகாணப்பட்டதை உறுதி கொண்ட மக்கள் பெருநாள் கொண்டாடியதை சரியெனவும் மற்றோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் அறிவித்தலின்படி நோன்பை நிறைவேற்றியவர்களும் சரியாகவே நடந்துள்ளனர் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
 
இது பற்றி உலமா சபைத் தலைவர் அவர்கள் 2013.08.08 ஆம் திகதி 01:00 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவையில் ஆற்றிய உரையின் சில வார்த்தைகள் கிண்ணியா மூதூர் பிரதேச மக்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது என்பதை உணர்ந்த தலைமையகம் வருந்திக் கொள்கிறது.
 
இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இந்தச் சபையில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு செயற்பட இரு சாராரும் இணங்கி இதனை பகிரங்கப்படுத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
 
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தம்பி நீங்க எழுதர ஸ்டைல பார்த்தா? ஒங்கட நோக்கம் நல்லா வௌங்குது நீங்க மௌலவி மார்கள நல்லா போட்டு வாங்குறீங்க தம்பி பொதுபல சேனாவெல்லாம் என்னத்த பெரிசா பேசுறானுகள் நீங்கதான் இஸ்லாத்தை காக்க வந்த (ஹராங்) குட்டிகள். அடே மடையா எல்லா மௌலவிகளையும் அப்படி பொதுவாக போட்டு குதறுகிறாயே நீ எந்த ஸ்கூல்ல படிச்சோ தெரியா
    சரி ஒண்ட ஸடைல்ல சொல்லிட்டன் இப்ப ஏன்ட ஸ்டைல் பாத்துக்கோ

    உலமாக்கள் என்பர்கள் சமூகத்தில் கண்ணயமானவர்கள் அவர்களில் ஒரு சிலர் நெறி பிரழ்ந்து நடந்நதால் அது விதிவிலக்கு உலகில் எந்த பிரிவினரை எடத்தாலும் இந்த விதிதான் நல்ல பொலிஸ்காரனும் இருக்கிறான் கெட்டவனும் இருக்கிறான் அதற்காக எல்லா பொலிஸும் கெட்டவனில்ல தம்பி ஒங்கள பாருங்க நீங்க செய்கின்ற மடத்தனமான வேலையை வைத்து எல்லாரும் உங்ஙகளைப் போல என பொதுப்படையாக நோக்க முடியாதே நல்லவங்களும் இருக்கிறாங்க தானே தம்பி மற்றயைவர்கள விமர்சிக்கும் விடயத்தில் கவனமாக இருங்க தப்பித்தவறி பிழை நடந்தா ஒங்கட இறுதி முடிவு அதோ கெதிததான்
    இன்னனொரு விசயம் இவ்வளவு நாளும் இந்ந ரிஸ்வி முப்தி நல்லம் ஒருத்தரும் வாயை திறக்கவில்லை இப்பதான் அவர் மோசமாகிட்டார் போல
    ஒங்கள மாதிரி ஒரு மாங்கா மடையன் யார் இந்த ரிஸ்விக்கு முப்தி பட்டம் கொடத்தது என கேட்டிருந்தான் அவனுக்கு தெரியாது போல அவரின் பிறப்பத்தாட்சி பத்திரத்தின் முழுப்பெயரே அதுதான் எண்டு
    இன்னொரு விடயம் தயவு செய்து நீங்க மறுமைய நம்புற ஆளா இருந்தா இந்த புண்ணாக்கு புலொக்க மூடிட்டு உறுப்படியான வேலையை செய்யுங்க

    ReplyDelete
    Replies
    1. ALHAMDULILLAH..ARUAMYANA VILAKKM.EN KARUTTINPADI IPPATIWAI SAYPAWARKAL..WALLAHI BILLAHI TALLAHI MUSLIMKA IRUKKA MUDIYATU.IWANIN TAAY MUSLIMAKA IRUNTALUM TANATAI ORU YOOTANAKATTAN IRUKKA WENDUM.ALLATU IWANIN PIRAPPIL NIRAYYA KOLARU IRUKKANUM..IPPADIPPATTA HARAMIKALTAN IPPADITYANa WELAI SAYYA MUDIYUM.

      Delete
  3. ஒரு நல்ல ஆக்கம்... எனக்கு மிகவும் பிடித்த எளிய நடையில் எல்லோருக்கும் விளங்கும் படி இந்த கூழ் முட்டைக் கூட்டத்தை வெளியே எடுத்துச் சொன்ன இந்த ஜெமாத் கேம் சைட் சூப்பர்...

    ReplyDelete