Saturday, December 2, 2017

ஜபருல்லாஹ் மெளலவி மீது TNTJ கொலைவெறித் தாக்குதல் – PJ செக்ஸ் காரணம் (படங்கள்)


“கம்பம் ஜபருல்லாஹ்” என்ற பெயரில் எல்லோருக்கும் அறிமுகமான ஒருவரான தமிழ்நாட்டின் கம்பம் பகுதியை சேர்ந்த ஜபருல்லாஹ் மெளலவி அவர்கள் கடந்த சில மாதங்களாக PJ யின் செக்ஸ் தொடர்புகள், TNTJ யின் தில்லுமுல்லுகள் பற்றிய விடயங்களை பகிரங்கப்படுத்தியும், கேள்வி கேட்டும் வந்தார்.

Wednesday, November 29, 2017

விசக் கிருமி மரீனாவின் ஊழல், கற்பழிப்பு மோசடிகள் – மேலும் ஒரு ராஜினாமாக் கடிதம்


அப்பாவி அனாதை சிறுமிகள் கற்பழிப்பு விவகாரம் மறைக்கப்படவும், குற்றவாளியைக் காப்பற்றுவது தொடர்பில் கிரிமினல் மரீனா மேற்கொண்ட சதிகள், அதன் விளைவாக இடம்பெற்ற முக்கிய ராஜினாமாக்கள் பற்றிய விடயங்களில் இப்பொழுது நாம் பார்க்கப் போவது அல்முஸ்லிமாத் அமைப்பின் உபதலைவியினது ராஜினாமா.

Sunday, November 26, 2017

செக்ஸ் லீலை மெளலவிக்கு பெண்களிடம் செருப்படி – (வீடியோ) நுஸ்ரான் பின்நூரிக்கும் அடுத்து இதுதான்


மெளலவி என்று சொன்னால் மதிப்புடன், கண்ணியத்துடன் நடத்தப்படுவதை பயன்படுத்தி தில்லாலங்கடி வேலைகள் செய்து வரும் பல மிருகங்கள் இருக்கின்றன. பெரிய தாடி, பெரிய வெள்ளை ஜுப்பா என்று வேஷம் போட்டு அல்லாஹ்வின் பெயராலும் இஸ்லாத்தின் பெயராலும் முஸ்லிம்களை ஏமாற்றும் கள்ள மெளலவிக் கூட்டத்தில் ஒருவன் பிடிபட்டு பெண்களிடம் செருப்படி வாங்கும் அருமையான விடியோ லீக் ஆகி இருக்கின்றது.

Thursday, November 23, 2017

கிரிமினல் மரீனாவின் அல்முஸ்லிமாத் பாலியல், நிதி மோசடி – விபரங்களுடன் ராஜினாமாக் கடிதம்

19 முஸ்லிம் அநாதை சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான இடமாகிய தாருன் நுஸ்ராவின் தாய் அமைப்பு அல்முஸ்லிமாத், இதன் முழு நிர்வாகமும் கிரிமினல் டாக்டர் மரீனாவிடமும் அவரது தங்கை யஸ்மின் ஜிப்ரியிடமும் இருக்கின்றன. பெயரளவில் ஒரு நிர்வாகத்தை உருவாக்கி ஏமாற்றி வந்தார் கிரிமினல் அம்மணி மரீனா. அந்த நிர்வாகம் ராஜினாமா செய்து வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள் இதோ.

Tuesday, November 21, 2017

PJ யின் மூத்திரம் குடிக்கும் SLTJ – ஆசாத் சாலி தெரிவிப்பு (விடியோ)


SLTJ அமைப்பு இலங்கையில் வந்ததில் இருந்து பிரச்சினைகள் உருவாக்கப் பட்டு வருவதாகவும், SLTJ அமைப்பு PJ யின் மூத்திரம் குடிக்கும் அமைப்பு என்றும் அசாத் சாலி குற்றம் சாட்டுவது விடியோவில் வெளியாகி இருக்கிறது.

Thursday, November 16, 2017

கிழட்டு நரி துரோகி அமீனுக்கு பாராட்டா? அனைவரும் புறக்கணிக்க வேண்டுகோள்


மானமுள்ள முஸ்லிம்களே, 19 அநாதை முஸ்லிம் சிறுமிகளின் கற்போடு விளையாடிய துரோகி, BBS உடன் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தும் எட்டப்பன், ஞானசார அனுசரணையில் மகனை லண்டனுக்கு அனுப்பியவனுக்கு பாராட்டா, செருப்படியா? 

முஸ்லிம் அனாதைகளின் கற்பை டீல் பேசிய கிழட்டு நரி N.M. அமீன்



முஸ்லிம் மிடியோ போரம் என்று உருப்படியில்லாத ஒரு அமைப்பை உருவாக்கி வைத்துக்கொண்டு, அதன் ஆயுட் காலத் தலைவராக ஒட்டிக்கொண்டு, மாபியா டைப் வைட் கொலர் கிரிமினலாக வளம் வரும் கிழட்டு நரி N.M. அமீன் எப்படி அனாதைகளின் வாழ்க்கையில் விளையாடினார் என்பதை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் கடமை உள்ளது.

Wednesday, November 15, 2017

ஜமாத் கேம்ஸ் செய்திக்கு பலன் – அனாதைகள் கற்பழிப்பு விடயம் டெய்லி நியூஸ் பத்திரிகையில்


ஜூலை மாதம் 2017 இல் நடைபெற்ற 19 முஸ்லிம் அனாதை சிறுமிகளின் கற்பழிப்பு விடயம் இவ்வளவு நாளும் மூடி மறைக்கப் பட்டு வந்தாலும், சமூகத்தில் சில பேர் தொடர்ந்து போராடி, அந்த விடயம் ஜமாஅத் கேம்ஸ் இற்கு உறுதியாக கிடைத்ததை தொர்டந்து நாம் 3 நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டு பகிரங்கப் படுத்தி, அதன் விளைவாக செய்தி டெய்லி நியூசில் கூட வெளியாகி விட்டது.

Tuesday, November 14, 2017

“பாடசாலைக் கல்வி ஹராம்” – மூளைகெட்ட முல்லா நுஸ்ரான் பின்னூரியின் பத்வா



மூளை கெட்ட மடையர்கள் எல்லாம் மதரஸா சென்று முல்லாக்கள் ஆனதால் முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்தும் பின்தங்கியே வருகின்றது. முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியை கஷ்டப்பட்டு முன்னேற்ற புத்திஜீவிகள் மூலம் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வரும் பொழுது, நுஸ்ரான் பின்னூரி என்னும் ஒரு எருமை மாடு பாடசாலைக் கல்வி ஹராம் என்று சொல்லி பத்வா கொடுத்து இருக்கின்றது.

Sunday, November 12, 2017

19 முஸ்லிம் அநாதைகள் கற்பழிப்பு, ஊருக்கு பயான் பண்ணும் முக்கிய புள்ளிக்கு தொடர்பு

இலங்கையில் கொழும்பு தெஹிவளையில் உள்ள முக்கியமான முஸ்லிம் பெண்கள் அமைப்பிற்கு சொந்தமான முஸ்லிம் அனாதைகள் இல்லத்தில் வைத்து 19 முஸ்லிம் சிறுமிகள் மூன்று வருடங்களாக கற்பழிக்கப் பட்டு இருக்கின்றார்கள்.  இது தொடர்பில் உண்மைகள் மற்றும் புகைப்படங்கள் ஜமாஅத் கேம்ஸ் வெளியிடுகின்றது, தொடர்ந்து வெளியிடும், இன்ஷா அல்லாஹ்.