Thursday, November 16, 2017

முஸ்லிம் அனாதைகளின் கற்பை டீல் பேசிய கிழட்டு நரி N.M. அமீன்



முஸ்லிம் மிடியோ போரம் என்று உருப்படியில்லாத ஒரு அமைப்பை உருவாக்கி வைத்துக்கொண்டு, அதன் ஆயுட் காலத் தலைவராக ஒட்டிக்கொண்டு, மாபியா டைப் வைட் கொலர் கிரிமினலாக வளம் வரும் கிழட்டு நரி N.M. அமீன் எப்படி அனாதைகளின் வாழ்க்கையில் விளையாடினார் என்பதை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் கடமை உள்ளது.



டாக்டர் கிரிமினல் ரிபாயின் அநாதை இல்லத்தில் சிறுமிகள் கற்பழிக்கப் பட்ட விஷயம் வெளியாகி, சுவர்ணவாகினி தொலைக்காட்சியின் கமெரா குழுவுடன் போலீசார் சுற்றி வளைத்த பின்னர், பயந்து போய் பதுங்கி இருந்த கிரிமினல் மரீனா முதலில் தொடர்பு கொண்ட ஹை லெவல் சமூகத் துரோகிகலில் முக்கிய ஒருவன் தான் கிழட்டு நரி N.M. அமீன். சிறுமிகளை கற்பழித்த முனபர் என்பவன் டாக்டர் கிரிமினல் ரிபாயின் புருஷன் அல்ல, அவன் மரீனாவின் நெருங்கிய தோழி சஹிராவின் புருஷன் மட்டும்தான். அப்படி இருந்தும் அவனை காப்பாற்றவும், விஷயம் வெளியில் வரமால் செய்யவும் டாக்டர் கிரிமினல் ரிபாய் கடும் முயற்சி செய்தார். அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மிக முக்கிய சமூகத் துரோகி இந்த கிழட்டு நரி N.M. அமீன்.

இஸ்லாமிய இயக்கம் ஒன்றின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட சிலர் இரகசிய திட்டம் தீட்டினார்கள், மரீனாவை குஷிப் படுத்த வேண்டும் என்பதற்காக சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட விஷயம் எந்த ஊடகங்களிலும் வரக்கூடாது, மூடி மறைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது, இந்த திட்டத்தின் சூத்திரதாரி கிழட்டு நரி N.M. அமீன். அமீன் நவமணி பத்திரிகையின் ஆசிரியர். நவமணி ஈரானின் ஷியா பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கை, பணத்திற்காக யாரோடும் கூட்டுச் சேரும் வெட்கம் கெட்ட சமூகத் துரோகி கிழட்டு நரி N.M. அமீன், நவமணியின் போட்டியாக, வீரகேசரி வெளியீடாக வெளிவரும் விடிவெள்ளியை முதலில் தொடர்பு கொண்டு செய்தியை முடங்க செய்ய திட்டம் போட்டான்.

விடிவெள்ளி தமிழர்களுக்கு சொந்தமான வீரகேசரி நிறுவனத்தின் பத்திரிக்கை என்றாலும், விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பீ.எம். பைரூசை தொடர்பு கொண்டு, ஜமாத்தே இஸ்லாமி செல்வாக்கை உபயோகித்து அறிவுரை சொல்லவே, விடிவெள்ளி மற்றும் வீரகேசரி வட்டாரத்தில் செய்தி முற்றாக முடங்கிப் போனது.



“ அல் முஸ்லிமாத்  இன் தாருன் நுஸ்ராவில் 19 முஸ்லிம் அனாதைகளை கற்பழித்தவனை போலீசார் பிடித்து விட்டார்கள், அனாதை விடுதி முழுவதும் கமெரா பொருத்தப்பட்டு இருந்தது” என்ற செய்தி எந்த ஊடகத்திலும் வராமல், மக்களுக்கு தெரியாமல் செய்வதில் கிழட்டு நரி N.M. அமீன் உடன் முதலில் உறுதியாக செயற்பட்டவர்கள் சாதிக் சிஹான், அஸ்கர் கான், புர்கான் பீ. இப்திகார் போன்ற துரோகிகள் ஆகும். மிக வேகமாக செயற்பட்டு, எந்த ஊடகமும் தமிழில் இந்த செய்தியை வெளியிடாமல் பார்த்துக் கொண்டார்கள் கிழட்டு நரி N.M. அமீன் தலைமையில் செயற்பட்ட சமூக விரோதக் கும்பல்.

ஊடக தருமம், கருத்து சுதந்திரம் என்று எதிர்த்து பேசிய ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பொய்கள் சொல்லப் பட்டு, அவர்களது வாய்கள் மூடப் பட்டுள்ளன. சிலருக்கு “மரீனாவின் முக்கியத்துவம், சமூக சேவை” பற்றி சொல்லப் பட்டுள்ளது, இன்னும் சிலருக்கு “பொதுபல சேனாவுக்கு தெரியவந்தால், முஸ்லிம் சமூகத்திற்கே பிரச்சினை ஆகும்” என்று சொல்லி பூச்சாண்டி காட்டப் பட்டுள்ளது, மேலும் சிலருக்கு “அந்த முஸ்லிம் பெண்களின் கற்பு, அந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப் படக் கூடாது” என்று சொல்லப் பட்டுள்ளது, இன்னும் சிலருக்கு “நீதிமன்றம் தீர்ப்பு சொல்லவில்லை, ஆகவே தீர்ப்பு வரும்வரை எழுத தேவையில்லை” என்று சொல்லப் பட்டுள்ளது.

முஸ்லிம் மிடியா போரம் அமைப்பை வைத்திருப்பது முஸ்லிம்களுக்காக அல்ல, முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்று வெளிநாட்டில் சொல்லி NGO பணங்களை கொள்ளை அடிப்பதற்கும், முஸ்லிம்களுக்கு குழி வெட்டுவதற்கும் ஆகும்.

கற்பளிக்கப்ட்ட அனாதை சிறுமிகளுக்கு சமூகம்தான் முழுப் பொறுப்பு, நாம் அனைவரும் மெளனமாக இருக்க முடியாது. பணக்காரனுக்காக வாய் திறக்கும் ஊடகங்கள், ஏழை அனாதைகள் கற்பழிக்கப் பட்டும், பணக்கார மரீனாவுக்காக வாயை மூடிக் கொண்டன.



அஸாம் அமீன்

மாவனல்லையில் பிறந்து, களுத்துறையில் கலியாணம் முடித்துள்ள கிழட்டு நரி N.M. அமீன் இன்றைக்கு வாழும் வாழ்க்கைக்கு காரணம் பல துரோகங்கள், ஏமாற்றுக்கள் ஆகும். அமீனின் மகன் அஸாம் அமீன் லண்டன் போனது எப்படி என்று யாருக்கு தெரியும்? அஸாம் லண்டனுக்கு போன ரகசியம் தெரியுமா? 


இருக்க இடம் கொடுத்த கண்டி உவைஸ் ஹாஜியாரின் பொண்டாட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய பொம்புள்ள கள்ளன் அசாத் சாலியுடன் சேர்ந்து கொண்டு, முஸ்லிம் சமூகத்திற்கு துரோகம் செய்துகொண்டு இரகசியமாக ஞானசாரவின் BBS உடன் கள்ளப் பேச்சுவார்த்தை நடத்தும் கிழட்டு நரி N.M. அமீன், ஞானசாரவின் உதவியுடன்தான் தனது மகன் அஸாம் அமீனை லண்டன் அனுப்பி இருக்கின்றான். மஹரகமையில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த BBS கூட்டத்தை முன்வைத்து, போதுபல சேனா மூலம் மகனுக்கு ஆபத்து என்று சொல்லி  பொய்யான நாடகம் ஆடி, முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வந்த பிரச்சினையில் சொந்த லாபம் அடைந்து மகனுக்கு லண்டன் விஸா எடுத்து கொடுத்து இருக்கின்றான்.

இப்படியாக சமூகத்திற்கு பல வழிகளிலும் துரோகம் செய்யும் கும்பல் தான் அனாதை சிறுமிகளின் கற்போடு விளையாடுகின்றது. கற்பழித்த முனபர் ஹதரலியத்தயில் பலபேரை ஏமாற்றி இருக்கும் ஒரு மோசடிப் பேர்வழி என்ற தகவலும் கிடைத்து இருக்கிறது.

பல வழிகளிலும் தகவல்களை வழங்கிய நல்ல உள்ளங்கள் அனைத்திற்கும் ஜமாத் கேம்ஸ் சார்பில் ஜஸாக்கல்லாஹ்.

இந்த விடயத்தில் SLTJ அமைதியாக இருப்பது ஏன், உலமா சபை என்ன செய்தது, ரிஸ்வி லெப்பை என்ன செய்தார்?

நல்லவன் போல வேஷம் போட்டுக்கொண்டு ஊரை அடிச்சு உலையில் போடும் மேலும் பல துரோகிகளின் முகமூடிகள் அடுத்து வரும் நாட்களில், விரைவில் கிழிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.








No comments:

Post a Comment