Wednesday, November 15, 2017

ஜமாத் கேம்ஸ் செய்திக்கு பலன் – அனாதைகள் கற்பழிப்பு விடயம் டெய்லி நியூஸ் பத்திரிகையில்


ஜூலை மாதம் 2017 இல் நடைபெற்ற 19 முஸ்லிம் அனாதை சிறுமிகளின் கற்பழிப்பு விடயம் இவ்வளவு நாளும் மூடி மறைக்கப் பட்டு வந்தாலும், சமூகத்தில் சில பேர் தொடர்ந்து போராடி, அந்த விடயம் ஜமாஅத் கேம்ஸ் இற்கு உறுதியாக கிடைத்ததை தொர்டந்து நாம் 3 நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டு பகிரங்கப் படுத்தி, அதன் விளைவாக செய்தி டெய்லி நியூசில் கூட வெளியாகி விட்டது.


முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக செயற்பட்டால் பல குற்றவாளிகளை, சமூக துரோகிகளை, இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களை ஏமாற்றுகின்றவர்களை, ஊழல் பேர்வழிகளை, திருட்டு முல்லாக்களை, முஸ்லிம் வேடம் போடும் செக்ஸ் சாமியார்களை, ஜின் வைத்தியர்களை எல்லாம் மிகவும் இலகுவாக இனம் கண்டு அடித்து விரட்டலாம் என்பதை எடுத்துக் காட்டும் நல்ல உதாரணம் ஒன்று அல்லாஹ்வின் அருளால் இன்று இடம்பெற்றுள்ளது, மாஷா அல்லாஹ்.


சில அரைப்படிச்ச கேஸ்கள் எம்மை குறை சொன்னாலும்,  ஜமாஅத் கேம்ஸ் செய்தி வெளியிட்டதும் ஈமெயில் மூலம் தொடர்புகொண்ட ஒரு முக்கியமான பிரமுகர் ஒருவர் பல விடயங்களை தெரிவித்து, இந்த செய்தியை நியூஸ் பேப்பர்கள், ஊடகங்கள் வெளியிடாமல் தடுக்க நடைபெற்ற இரகசிய சதியையும் வெளிப்படுத்தி, ஜமாஅத் கேம்ஸ் இந்த செய்தியை பகிரங்கப் படுத்தி விட்டதை பாராட்டி நன்றி சொன்னதுடன், ஏற்கனவே டெயிலி நியூஸ் இற்கு கிடைத்த செய்திகளை வெளியிடுவதில் இருந்த தடைகளை தகர்த்து, செய்தி பத்திரிகையில் வெளியாக உரிய உயர் பீடங்களுக்கு செய்ய வேண்டிய முறையில் தகவல் அனுப்புவதாக வாக்குறிதி அளித்து இருந்தார்.


( நீங்களும் பயப்படாமல் ஜமாத் கேம்ஸ் உடன் jamathgames@hotmail.com மூலம் தொடர்பு கொள்ளுங்கள். எங்களுக்கு தகவல் தரும் யாருடைய விபரங்களையும் நாம் வெளியிட மாட்டோம். )


மாஷா அல்லாஹ், அவர் சொன்னது போன்று இன்றைய தினம் (
15.11.2017) வெளியாகிய இலங்கையின் பிரபல ஆங்கில பத்திரிகையான டெயிலி நியூஸ் இன் நாலாவது பக்கத்தில் Full page covarage ஆக செய்தி வெளியாகி விட்டது. (Online : http://dailynews.lk/2017/11/15/features/134492/teenage-orphans-report-violations-darun-nusra ) அந்த செய்திகளை கஷ்டப்பட்டு தொகுத்த ஊடகவியலாளர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ஜமாத் கேம்ஸ் முதலாவதாக நன்றிகளை வெளியிடுகின்றது. மேலும் இதுவரை இந்த விடயத்தில் இரகசியமாகவும், பரகசியமாகவும் குரல் கொடுத்த, போராடிய அனைவருக்கும் சமூகத்தின் சார்பில் துஆக்களும், பாராட்டுக்களும்.




டாக்டர் கிரிமினல் ரிபாயின் திட்டங்களுக்கு ஏற்ப செயற்பட்டு இந்த செய்திகள் எதுவுமே ஊடகங்களில் வெளிவராமல் தடுத்த வயதான ஊடகக் குள்ளநரி ஒன்றின் அருவருப்புக் காவியம் முழுமையாக ஜமாஅத் கேம்ஸ் கை வசம் கிடைத்துள்ளது.  அனாதைச் சிறுமிகளின் கற்போடு விளையாடியவனை பாதுகாக்க டாக்டர் கிரிமினல் ரிபாய் உடன் கூட்டுக் களவாணியாக செயற்பட்ட மூத்த பெயர் தாங்கி முஸ்லிம் ஊடகவியலாளரின் சதி விபரங்களும் ஜமாத் கேம்ஸில் மிக மிக விரைவில் வெளியாகும், இன்ஷா அல்லாஹ். அப்பொழுது நீங்கள் தீர்மானியுங்கள், சனிக்கிழமை காலை அவனுக்கு கழுத்தில் போட வேண்டியது மலர் மாலையா, செருப்பு மாலையா என்பதை....... கவுண்டவுன் ஸ்டார்ட்....


கற்பழித்தவன் முனபர் ஆக இருந்தாலும், அந்த 19 அநாதை சிறுமிகளின் கற்போடு சமூகத்தின் முக்கிய புள்ளிகள் பலர் விளையாடுகின்றனர், செய்தியை மறைத்து, விஷயத்தை மூடி மறைத்து, மேலும் அதிகார துஷ்பிரயோகமும் செய்து குற்றவாளி தப்பிக்கவும், டாக்டர் கிரிமினல் ரிபாயை குஷிப் படுத்தவும் களவாணி ஒத்துழைப்பு செய்து இருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகம் எம்மோடு இருக்கும் வரை ஜமாத் கேம்ஸ் இந்த விடயங்களை கைவிடாது, தொடர்ந்தும் தோலுரிக்கும்.



ஜமாத் கேம்ஸ் சார்பாக பகிரங்கமாக சொல்லிக் கொள்ளும் இன்னொரு முக்கிய விடயம் : டாக்டர் கிரிமினல் ரிபாயின் உறவினர் ஒருவர் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்றார், ஆனால் இதுவரை அவர் இந்த விடயத்தில் தலையிட்டார என்று உறுதியாக எமக்கு தெரியவில்லை. தலையிடவில்லை, தலையிட மாட்டார் என்று நம்புகின்றோம். அந்த அமைச்சருக்கு பணிவாக சொல்லிக் கொள்வது, இந்த விடயத்தில் உங்கள் செல்வாக்கை, அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டாம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதிகாரத்தை பாவித்தால், அதிகார துஷ்பிரயோகம் செய்தால், அமைச்சரை சந்திக்கு இழுத்து,பீஸ் பீஸா பிச்சுத் துப்பி நாறடிச்சுருவோம்.

பொலிசுக்கு போனாலும், CID க்கு போனாலும் IP அட்ரசை வச்சு ஒரு Hair உம் புடுங்க முடியாது, ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆட்சி செய்யும் எல்லைக்குள் நாங்க இல்ல.


ஊடக நரி மிஸ்டர். அருவருப்புக்காவியம் அவர்கள் மட்டுமில்லை, யார் யாரெல்லாம் அனாதை சிறுமிகளின் கற்பை விளையாட்டு பொருளாக எடுத்தார்களோ, அவர்களுக்கு செருப்பு மாலை காத்திருக்கின்றது.  



இனிமேல் அந்தச் சிறுமிகள் கேட்கப் பார்க்க ஆளில்லாத அனாதைகள் இல்லை, அவர்களுக்காக நியாயமுள்ள முஸ்லிம் சமூகம் இருக்கின்றது, அந்த சமூகத்தின் குரலாக ஜமாத் கேம்ஸ் நிற்கின்றது.

செருப்படி தொடரும்......... இன்ஷா அல்லாஹ்.
Next Step : இந்த விடயத்தை ஜனாதிபதியிடம் கொண்டு செல்வது. நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.








1 comment:

  1. யார் செய்தாலும் நல்ல விஷயம்.
    உலமா சபைக்கு இதெல்லாம் தெரியாதா?
    பிறை பார்ப்பதும், ஹலால் செர்டிபிகேட் கொள்ளை அடிப்பதும் மட்டும்தான் அவங்க வேலையா?

    ReplyDelete