Tuesday, November 14, 2017

“பாடசாலைக் கல்வி ஹராம்” – மூளைகெட்ட முல்லா நுஸ்ரான் பின்னூரியின் பத்வா



மூளை கெட்ட மடையர்கள் எல்லாம் மதரஸா சென்று முல்லாக்கள் ஆனதால் முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்தும் பின்தங்கியே வருகின்றது. முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியை கஷ்டப்பட்டு முன்னேற்ற புத்திஜீவிகள் மூலம் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வரும் பொழுது, நுஸ்ரான் பின்னூரி என்னும் ஒரு எருமை மாடு பாடசாலைக் கல்வி ஹராம் என்று சொல்லி பத்வா கொடுத்து இருக்கின்றது.


ஒபரேஷன் செய்வது ஹராம், டாக்டரிடம் சென்று மருந்து எடுப்பது ஹராம், ஹொஸ்பிடல் போவது ஹராம், பனடோல் குடிப்பது ஹராம், பாடசாலைக்கு போவது ஹராம், இன்ஜக்சன் போடுவது ஹராம் என்று எல்லாமே ஹராம் ஹராம் என்று வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் ஹராம் சொல்லிச் சொல்லி ஹராம் போட்டுப் போட்டு ஹராங்குட்டியா.................................... (வாய்ல நல்லா வருது)


மந்த புத்தி முல்லா மடையன் முஸ்லிம்களை அய்யாமுல் ஜாஹிலியா காலத்தை நோக்கி கொண்டு செல்ல இந்த மடையன் முல்லா நுஸ்ரான் பின்னூரி சதி செய்கின்றான்.

இல்லை, இல்லை.....
இப்படித்தான் சில முஸ்லிம் மக்கள் நினைக்கின்றார்கள், இன்னும் பலரோ இவன் சொல்வதை நம்பிக்கொண்டு இவனுக்குப் பின்னாலே திரிந்து தமது பணத்தை வீணாக்குகின்றார்கள்.

உண்மை என்ன என்றால்...........
நுஸ்ரான் பின்னூரி மடையன் அல்ல, அவனை நம்பும் முஸ்லிம்கள் தான் மடையர்கள். முஸ்லிம்களை மடையனுகள் ஆக்கி, அவன் வீட்டுக்கு ஒரு டாக்டர், நபி வழி மருத்துவம், ஹிஜாமா, ஒருவருட MBBS படிப்பு என்று சொல்லி மக்களிடம் ஆயிரக்கணக்கிலும், லட்சக் கணக்கிலும் பணம் அறவிட்டு வருகின்றான். இவனது ஒரு வார வருமானம் பல லட்சங்களாக மாறிவிட்டது. இவன் யார் என்று சொன்னால், முஸ்லிம்களை மடையர்களாக மாற்றி, ஏமாற்றி, இஸ்லாத்தை விற்றுப் பணம் பார்க்கும் ஏமாற்றுக் காரன். மொக்குத் தப்லீக், சுயநல உலமா சபை ஆகியவற்றை பயன்படுத்தி முஸ்லிம்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதுடன், முஸ்லிம்களை மடையர்கள் ஆகவும் மாற்றி வருகின்றான் நுஸ்ரான் பரதேசி.

இவனால் நாடு முழுவதும் முஸ்லிம்கள் பிழையாக வழிநடத்தப் பட்டும், உலமா சபையும், அதன் தலைவர் ரிஸ்வி லெப்பையும் வாயையும், ****யும் பொத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

நுஸ்ரான் பின்னூரி அடிக்கும் கொள்ளையில் ரிஸ்வி லெப்பை களவாணிப் பங்காளியா??

முஸ்லிம்களை அய்யாமுல் ஜாஹிலியா அறியாமைக் காலத்திற்கு கொண்டு செல்ல செத்த ஒட்டகத்தில் வந்துள்ள நுஸ்ரான் பின்னூரியை பள்ளிக் கக்கூசில் இருக்கும் தேய்ந்த செருப்புக்களால் அடித்து விரட்ட ஒவ்வொரு முஸ்லிம் ஊரிலுள்ள வாலிபர்களும், படித்தவர்களும் தயாராகுங்கள், இன்ஷா அல்லாஹ்.

ஒங்கட ஊருப் பள்ளிக்கு நுஸ்ரான் பின்னூரி வாறான் எண்டு கேள்விப் பட்ட ஒடனேயே செருப்ப கையில வச்சுக்கொண்டு ரெடியா நில்லுங்க... நீங்க தயாரா சீதேவிகளே?









1 comment:

  1. தொப்பி தாடியாயோட வாறவனை எல்லாம் அடிச்சு தொரத்த நினைக்குது. படிக்காத முட்டாள் படிச்சவன் வேஷம் போட்டால் இதுதான் நடக்குது. கழுதை நுஸ்ரான்.

    ReplyDelete