Sunday, November 12, 2017

19 முஸ்லிம் அநாதைகள் கற்பழிப்பு, ஊருக்கு பயான் பண்ணும் முக்கிய புள்ளிக்கு தொடர்பு

இலங்கையில் கொழும்பு தெஹிவளையில் உள்ள முக்கியமான முஸ்லிம் பெண்கள் அமைப்பிற்கு சொந்தமான முஸ்லிம் அனாதைகள் இல்லத்தில் வைத்து 19 முஸ்லிம் சிறுமிகள் மூன்று வருடங்களாக கற்பழிக்கப் பட்டு இருக்கின்றார்கள்.  இது தொடர்பில் உண்மைகள் மற்றும் புகைப்படங்கள் ஜமாஅத் கேம்ஸ் வெளியிடுகின்றது, தொடர்ந்து வெளியிடும், இன்ஷா அல்லாஹ்.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பயான் பண்ணும் டாக்டர் மரீனா தாஹா ரிபாயை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. லண்டனில் படித்த
கண் டாக்டரான இந்தப் பெண்மணி, கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடி விற்று பணம் சம்பாதித்தை விட, சமூக சேவை, இஸ்லாமிய சேவை, பயான், முஸ்லிம் நிகழ்ச்சி, முஸ்லிம் விதவைகளுக்கு உதவி, முஸ்லிம் அனாதைகளுக்கு உதவி, அனாதை இல்லம், இஸ்லாத்தை ஏற்கும் பெண்களுக்கு உதவி, பெண்களுக்கு இஸ்லாமிய பயிற்சி, மாணவிகளுக்கு இஸ்லாமிய பயிற்சி என்று இஸ்லாத்தின் பெயரில் ப்ரொஜெக்ட் செய்து காட்டி, அதன் மூலம் அரபு நாடுகளில் இருந்தும், வெளிநாட்டு முஸ்லிம்களிடம் இருந்தும் கோடிக்கணக்கில் ரியால், திர்ஹம், தினார், டொலர் பெற்று பெரும் பணம் சம்பாதித்தது கோடீஸ்வரி ஆகியதுதான் நடைபெற்றுள்ளது. இந்த மோசடிகளையும், குற்றங்களையும் செய்வதற்காக இவர் உருவாக்கிய அமைப்பின் பெயர் அனைவருக்கும் தெரியும் “அல் முஸ்லிமாத்”.

டாக்டர் அம்மா தற்பொழுது பலகோடி பெறுமதியான அப்பார்ட்மென்ட் பில்டிங்க்ஸ், சொத்துக்கள், காணிகள் என்று பல பெறுமதியான சொத்துக்களுக்கு சொந்தக் காரி. இவை அனைத்தும் இவருக்கு கிடைத்த வழி, இஸ்லாமிய சேவை என்று முஸ்லிம்களை ஏமாற்றியதன் மூலம் மட்டுமே. இந்த சொத்துக்கள் இவரது பெயரிலும், இவரது குடும்பத்தவர்கள் பெயரிலும் எழுதி வைத்து இருக்கின்றார். அதிகமான சொத்துக்கள் இவரது தங்கையான யஸ்மின் ஜிப்ரியின் பெயரில் இருக்கின்றன. யஸ்மின் ஜிப்ரி அல் முஸ்லிமாத் அமைப்பின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்து டாக்டர் மரீனா அம்மாவின் மோசடி வேலைகளுக்கு ஒத்துழைப்பும், பாதுகாப்பும் வழங்கி வருகின்றார்.




அல் முஸ்லிமாத் வெளிநாட்டில் பணம் பெற்று நடத்திவரும் ஒரு அனாதை இல்லம் கொஹுவளையில் பீரிஸ் வீதியில் உள்ளது. இந்த இல்லத்தில் 19 அனாதை முஸ்லிம் சிறுமிகள் இருந்தார்கள். அதன் பொறுப்பாளராக மரீனாவின் நெருங்கிய நண்பியான சஹிரா என்பவருக்கு பொறுப்பு கொடுக்கப் பட்டு, சஹிராவும், சஹிராவின் கணவன் காமுகன் முனபரும் அந்த அனாதை இல்லம் அமைந்துள்ள வீட்டிலேயே அனாதை சிறுமிகளுடன் ஒன்றாக வசித்து வந்து இருக்கின்றார்கள்.


காம வெறியனான முனபர் கேட்கப் பார்க்க ஆளில்லை என்பதால் அந்த அப்பாவி அனாதை முஸ்லிம் சிறுமிகளை தினமும் கற்பழித்து வந்திருக்கின்றான். அந்த அனாதை சிறுமிகள் இதைப் பற்றி யாரிடமும் வாய் திறக்கக் கூடாது என்று சொல்லி அவர்களுக்கு சஹிரா கடுமையாக அடித்து தண்டனை கொடுத்து இருக்கிறார். இந்த விடயங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே டாக்டர் மரீனாவுக்கு தெரிய வந்தும், அவர் எல்லாவற்றையும் மூடி மறைத்து இருக்கின்றார், அவற்றைப் பற்றி முறைப்பாடு செய்தவர்களை அச்சுறுத்தி இருக்கின்றார்.



அது மட்டுமின்றி, அநாதை சிறுமிகள் குளிக்கும் பாத்ரூம், உடை மாற்றும் அறைகள், தூங்கும் இடம் என்று எல்லா இடமும் CCTV கமெரா பொருத்த உத்தரவு போட்டு இருக்கின்றார். அந்தக் கமெராக்கள் மூலம் முனபர் சிறுமிகளை பார்த்து ரசித்து வந்து இருக்கின்றான். இவை அனைத்தும் டாக்டர் மரீனாவின் பூரண அனுமதியுடன் நடைபெற்று இருக்கின்றன, எல்லா விடயங்களும் மரீனாவின் தங்கை யஸ்மின் ஜிப்ரிக்கும் நன்றாக தெரியும். சகோதரிகள் இரண்டு பேருமே குற்றங்களின் முக்கிய பங்காளிகள்.



முனபர் சிறுமிகளை கற்பழிப்பது தொடர்பாக அல்முஸ்லிமாத் கொமிட்டி மீட்டிங் இல் கேள்வி கேட்ட பொழுது “Shut up” என்று சொல்லி வாயை மூட வைத்து இருக்கின்றார்கள் திருட்டு டாக்டர் கிரிமினல் மரீனாவும், யஸ்மின் ஜிப்ரியும். 



அனாதை இல்லத்திற்கு எகவ்ண்டன் வேலைக்கு போன பாத்திமா மனீஷா என்பவர், சிறுமிகளை முனபர் துஷ்பிரயோகம் செய்வதை அறிந்து அதனை அவரது கணவர் முஹமட் ஆசிர் என்பவருக்கு தெரிவிக்க, அவர் போலிஸ் முறைப்பாடு செய்து முனபர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. சகோதரர் முஹமட் ஆசிர் வழக்கு விடயங்களை முன்னெடுத்து வருகின்றார்.



சிறுமிகள் கற்பழிக்கப் படுவது தெரிந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், குற்றவாளியை பாதுகாத்த திருட்டு டாக்டர் மரீனாவும், யஸ்மின் ஜிப்ரியும் சட்டத்தில் இருந்து இதுவரை தப்பி இருக்கின்றார்கள். ஆனால் அல்முஸ்லிமாத் அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் உடனடியாக ராஜினாமா செய்து விட்டார்கள். அவர்கள் எழுதியுள்ள கடிதங்களில் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. திருட்டு டாக்டர் கிரிமினல் மரீனா பொருளாளர் இடம் blank செக் இல் கையொப்பம் வாங்கி இருக்கிறார்.
மேலும் பல விடயங்கள் உள்ளன. எல்லா விடயங்களும் ஜமாஅத் கேம்ஸ் இல் வெளியாகும். உங்களுக்கு தெரிந்த விடயங்களை நீங்களும் ஜமாஅத் கேம்ஸ் இற்கு எழுதி அனுப்பலாம். எமது
E mail : jamathgames@hotmail.com


“நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் விடயத்தை எழுத முடியாது” என்று சொல்லிக்கொண்டு திருட்டு டாக்டர் கிரிமினல் மரீனா போலிசுக்கு சென்றாலும், ஜமாத் கேம்ஸ் இணையத்தளத்தை ஒன்றும் செய்ய முடியாத படிக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, வெளிநாடு ஒன்றில் இருந்தே ஜமாத்கேம்ஸ் இயங்கி வருகின்றது. மேலும் இராஜினாமா கடிதங்கள் வெளியிடப்படும், ஜமாஅத் கேம்ஸ் ஐ போலீசார் செக் பண்ணினால், இந்த செய்தியுடன், ராஜினாமா கடிதங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், மாட்டிக் கொள்ளப் போவது திருட்டு டாக்டர் கிரிமினல் மரீனாவும், யஸ்மின் ஜிப்ரியும் தான், ஆகவே தகவல் தெரிந்தவர்கள் கொஞ்சமும் தயங்காமல் எமக்கு தெரியப் படுத்துங்கள், தகவல் தருபவர்களின் விபரங்கள் பாதுகாக்கப்படும்.
ராஜினாமா கடிதங்கள், மேலும் விடயங்கள் விரைவில் வெளியிடப்படும்.

அடுத்த அப்டேட் இன்னும் சில நாட்களில் விரைவில் வெளியாகும், இன்ஷா அல்லாஹ்.

அனாதை சிறுமிகளை கற்பழித்தவர்கள், அதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கொடுத்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, கம்பி என்ன வைப்பது எல்லா முஸ்லிம்கள் மீதும் பர்ளு கிபாயா ஆகும்.





13 comments:

  1. http://www.madawalanews.com/2017/10/blog-post_51.html?m=1

    ReplyDelete
  2. மரீனவுடன் சேர்ந்து இந்த விஷயத்தை மூடி மறைத்து விடுவதற்கு கள்ள இஸ்லாமிய இயக்கங்களும், ரிஸ்வி முப்தியும், ஜமியத்துல் உலமாவும் ஒத்துழைப்பு செய்து இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. இந்த லேடியின் மேலும் பல ஹராமான விடயங்கள் இருக்கின்றன.
    அவள் ஒரு கிரிமினல். இவள் எப்படி ரேடியோவில் பயான் பண்ண முடியும்? வழக்கு இருக்கு. ரேடியோவில் உபதேசம் பண்ண முடியாது.
    இவளை உள்ளே தள்ள வேண்டும்.

    ReplyDelete
  4. தாருன் நுஸ்ரா விடயத்தில் நிறைய முறைகேடுகள் ஊழல்கள் நடைபெற்று உள்ளன.
    மேலும் அல்முஸ்லிமாத் அமைப்பிலும், அதன் கீழ் இயங்கும் சர்வதேச பாடசாலை உட்பட பல்வேறு ஊழல்கள் நடைபெற்று இருக்கின்றன.
    எனக்கு தெரிந்த விபரங்களை விரைவாக ஈ மெயில் மூலம் அனுப்புகின்றேன், இன்ஷா அல்லாஹ். இவர்களை பற்றி பொதுமக்கள் உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும்.

    HM

    ReplyDelete
  5. இவள் ஒரு சமூக துரோகி. இஸ்லாம் பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் திருடி. இவளுக்கு எதற்கு ரேடியோவில் பயான்?

    உலமா சபை ஏன் மவ்னம்?
    கேட்கப் பார்க்க ஆளில்லாத அனாதைகள் என்றால், இப்படித்தான் இருப்பீர்களா?

    ReplyDelete
  6. மரினாக்கு செருப்பு மாலை போடணும்.

    ReplyDelete
  7. ரிஸ்வி முத்தியும், உலமா சபையும் என்ன செய்ற?
    இதை கேட்க, பார்க்க இந்த இலங்கை முஸ்லிம் சமூகத்தில் யாருமே இல்லையா?
    இதை கேட்கவும ஞானசார தானா வரணும்?

    ReplyDelete
  8. ஆதாரத்தை பதிவிடாமல் எவ்வாறு நம்புவது?????

    ReplyDelete
  9. ரேடியோ பயானுக்கும் உலமா சபை க்கும் சம்பந்தம் கிடையாது

    ReplyDelete
  10. Intha maathiri vishiyangal sariya veli vaaraththukku munthi pesa ongalukku konjam kooda vekkam illaya(@Jamathgames)?......Allah ongalayum thaan paakkuran....neenga sennathu pilaya irunchi enda ongaluku thaan prachchana

    ReplyDelete
  11. Enna taan ivaga paninadu wrong a irundalum aduku proof venum islaatil oruvar meedu pali sumatum poadu aduku tahunda saatchi venum kuraindadu 4 sari venum avaaru saatchi irukum batchatil ivarhaluku allah naatatil nalladoru tandanai kidaikum insha allah
    Aanal ipodu padivitta postil enda saatchium illamal silar ivarhalai pesuvadai tavikavum tahunda saatchi vanda pirahu paakalam

    ReplyDelete
  12. KEEP ON .. GOOD JOB.. IF TRUE ALL MUSLIMS MUST SUPPORT THOSE WHO TAKE ACTION AGAINST DOCTOR ND OTHERS... MAY ALLAAH GUIDE US

    ReplyDelete
  13. செருப்பாலயே அடிக்கனும்....சமூகத்துரோகிகள்....சமூகத்தைக் காட்டி சம்பாதிப்பதைவிட வே......டி சம்பாதிப்பது மேல்.....

    ReplyDelete