SLTJ அமைப்பு இலங்கையில் வந்ததில் இருந்து பிரச்சினைகள்
உருவாக்கப் பட்டு வருவதாகவும், SLTJ அமைப்பு PJ யின் மூத்திரம் குடிக்கும் அமைப்பு
என்றும் அசாத் சாலி குற்றம் சாட்டுவது விடியோவில் வெளியாகி இருக்கிறது.
தங்குவதற்கு இடம் கொடுத்த கண்டி உவைஸ் ஹாஜியாரின் மனைவியை தூக்கிக்கொண்டு வந்த அசாத் சாலி, தனது குடும்பம் கங்காராம பெளத்த பன்சலைக்கு மலர் பூஜை செய்வதற்கு சென்றது தப்பில்லை என்றும் வீடியோவில் சொல்லி இருக்கிறார்.
அசாத் சாலியோ, SLTJ யோ 19 அனாதைப் முஸ்லிம் சிறுமிகள் கற்பழிக்கப் பட்டது
தொடர்பாக வாயே திறக்கவில்லை என்பதை இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மறக்க
வேண்டாம்.
No comments:
Post a Comment