19 முஸ்லிம் அநாதை சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு
உள்ளான இடமாகிய தாருன் நுஸ்ராவின் தாய் அமைப்பு அல்முஸ்லிமாத், இதன் முழு
நிர்வாகமும் கிரிமினல் டாக்டர் மரீனாவிடமும் அவரது தங்கை யஸ்மின் ஜிப்ரியிடமும்
இருக்கின்றன. பெயரளவில் ஒரு நிர்வாகத்தை உருவாக்கி ஏமாற்றி வந்தார் கிரிமினல்
அம்மணி மரீனா. அந்த நிர்வாகம் ராஜினாமா செய்து வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்
இதோ.
ராஜினாமா கடிதம் : 01 (பொறுப்பு – தலைவர் , அல்முஸ்லிமாத்)
Bismillahir Rahman Nir Raheem
Shana Mohinudeen
**, ***** Road,
Dehiwela
25.07.2017
**, ***** Road,
Dehiwela
25.07.2017
The
Secretary
AlMuslimaath
Dehiwala
AlMuslimaath
Dehiwala
Assalamu Alaikum,
Submission of resignation as post of President
and from Executive committee of Almuslimaath
This is to
bring to your attention that I am resigning from post of President and
executive committee of AlMuslimaath with immediate effect
I am forced
to make this drastic decision as I am unable to function in this position any
longer, given the way matters are being conducted within this organization.
Despite my
continued efforts to try and hold everyone accountable for some of Almuslimaats
transactions, Dr. Mareena Refai and her sister have consistently shut me down.
They have been giving absurd and illogical reasons for the spending of donor
monies and executing affairs of Almuslimaath.
Every time I
inquired regarding financial irregularities and affairs conducted at
Almuslimaath at committee meetings or at
personal level with Dr Mareena Reffai,I have told by her to step aside and “let
them handle it and their decision is final”
and as President I was expected
to hold position only by name.I was informed of the despicable act of sexual
molestation of the girls at Darun Nusra which was committed by Mullafer – who
is Matron (Zahira’s) husband .
I brought up
this serious matter at the committee meeting held on 24th July 2017 . As I started speaking Dr Mareena immediately
reprimanded me for discussing this at the committee meeting. Along with me , Shamila and Shahreen voiced
their concerns and we were all asked to ‘SHUT UP’
We were
verbally thrashed and repeatedly asked to shut up – accusing us that we have
not done any damn
thing for Almuslimaat
This
despicable act has been taking place at Darun Nusra from the year 2015 , which
Dr Mareena had been aware of and it is
shocking that despite her being aware, the perpetrator was employed at Darun Nusra until he was
arrested.
On this note
…I wish to notify that at a committee meeting Dr Mareena suggested installing CCTV cameras at Darun Nusra - as it was requested by the Matron. This
request was totally opposed by me and some members of the executive committee,
as we all felt that it is intruding into the privacy of the children.
According on
the news broadcast aired on Swarnavahini
on 25/07/2017 at 9.30 pm …..these very cameras have been used by the
perpetrator , to watch the children’s movements.
I hereby
submit my immediate resignation and establish that my decision to do so is
final. I hereby severe all my ties with this organization .
Jazakallahu
Khyran
Shana
Mohinudeen
Official
letter of Resignation sent by Registered
Post on 26th July 2017 to the Secretary of AlMuslimaath.
கடிதத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கும் முக்கிய விடயங்கள் : அல்முஸ்லிமாத் தலைவியாக இவரை நியமித்து இருந்த பொழுதும் கிரிமினல் மரீனாவும், தங்கை யஸ்மின் ஜிப்ரியும் தலைவியை செயற்பட அனுமதிக்காதது மட்டுமல்ல, நன்கொடையாக கிடைக்கும் பணத்தை மோசடி செய்துள்ளனர். பண மோசடிகள், முறைகேடுகள் குறித்து மரீனாவிடம் தனிப்பட்ட ரீதியிலும், மேலும் கொமிட்டி மீட்டிங்களிலும் பலமுறை கேட்ட பொழுது, அதில் தலையிட வேண்டாம் என்று கிரிமினல் மரீனா சொல்லி இருக்கிறார்.
முனபர் சிறுமிகளை கற்பழித்தது தொடர்பாக ஜூலை 24 ஆம் திகதி நடைபெற்ற கொமிட்டி மீட்டிங் இல் தலைவி கேள்வி கேட்ட பொழுது கிரிமினல் மரீனா பேச விடமால் தடுத்ததுடன் “ஷாட் அப்” என்று கூறி பேச விடாமல் தடுத்து, கற்பழித்த முனபர் ஐ பாதுகாத்து இருக்கின்றாள்.
2015 ஆம் ஆண்டிலிருந்து முனபர் அநாதை சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது கிரிமினல் மரீனாவிற்கு தெரிந்து இருந்தும், கிரிமினல் மரீனா ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, சிறுமிகளை கற்பழிக்க முனபர் இற்கு தொடர்ந்தும் வாய்ப்பு கொடுத்து இருக்கின்றாள்.
தாருன் நுஸ்ரா அநாதை இல்லத்தில் CCTV கமெரா பொருத்துவது தொடர்பாக கிரிமினல் மரீனா கொமிட்டி மீட்டிங் இல் கூறிய பொழுது தலைவியும், இன்னும் சில அங்கத்தவர்களும் அதனை கடுமையாக எதிர்த்து இருக்கின்றார்கள், எனினும் கிரிமினல் மரீனா அதனை தான் நினைத்த மாதிரியே செய்து, குற்றவாளி சிறுமிகளை பார்த்து ரசிக்க உதவி செய்து இருக்கின்றாள்.
ஜமாத் கேம்ஸ் வாசகர்களே, மிக விரைவில் மேலும் ராஜினாமாக் கடிதங்கள் வெளியிடுவோம், இன்ஷா அல்லாஹ். 19 முஸ்லிம் அநாதை சிறுமிகளின் வாழ்க்கையோடு விளையாடிய குற்றவாளி, அதற்கு உதவி செய்தவர்கள், ஒத்துழைப்புக் கொடுத்தவர்கள் அனைவரும் கம்பி என்ன வைப்போம், தண்டனை பெற்றுக் கொடுப்போம், அதற்கு உங்கள் ஒத்துழைப்புக்கள் தேவை.
கிரிமினல் டாக்டர் மரீனாவே, நீ சும்மா பூச்சாண்டி காட்டாமல், போலீசிற்கும், நீதிமன்றத்திற்கும் சென்று ஜமாத் கேம்ஸ் இற்கு எதிராக முறைப்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். நீ ஏன் சஹிராவின் புருஷன் முனபரை காப்பற்ற கஷ்டப்பட வேண்டும்? பகிரங்கமாக உன்னால் சொல்ல முடியுமா?
இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ள ஒவ்வொரு குற்றவாளியின் முகமூடியும் கிழிக்கப்படும். கிரிமினல் மரீனாவையும், அவளது தங்கை யஸ்மின் ஜிப்ரியையும் சமூகத்தில் இருந்து புறக்கணிப்போம். இவர்கள் தொடர்பாக கிடைத்துவரும் பல்வேறு தகவலகள் தொடர்ந்தும் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ்.
உங்களிடம் இருக்கும் தகவல்களை எமக்கு தெரியப்படுத்துங்கள். jamathgames@hotmail.com
No comments:
Post a Comment