“கம்பம் ஜபருல்லாஹ்” என்ற பெயரில் எல்லோருக்கும் அறிமுகமான
ஒருவரான தமிழ்நாட்டின் கம்பம் பகுதியை சேர்ந்த ஜபருல்லாஹ் மெளலவி அவர்கள் கடந்த
சில மாதங்களாக PJ யின் செக்ஸ் தொடர்புகள், TNTJ யின் தில்லுமுல்லுகள் பற்றிய
விடயங்களை பகிரங்கப்படுத்தியும், கேள்வி கேட்டும் வந்தார்.
நேற்று இரவு அவரை பேசவேண்டும் என்று கூப்பிட்ட TNTJ யினர் சிலர் கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்தி உள்ளனர். TNTJ யின் ஊழல்கள், வட்டித் தொடர்புகள், ஈடுவைக்கப்பட்ட ரகசியங்கள், PJ யின் செக்ஸ் விபச்சார விடயங்கள் போன்றவற்றை தனது முகநூல் https://www.facebook.com/jafarullah.cumbum மூலம் வெளிப்படுத்தி வந்தார்.
கத்திக்குத்துத் தாக்குதலுக்கு உள்ளாகி தற்பொழுது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு இருக்கின்றார்.
கத்திக்குத்துத் தாக்குதலுக்கு உள்ளாகி தற்பொழுது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு இருக்கின்றார்.
No comments:
Post a Comment