அப்பாவி அனாதை சிறுமிகள் கற்பழிப்பு விவகாரம் மறைக்கப்படவும், குற்றவாளியைக் காப்பற்றுவது தொடர்பில் கிரிமினல் மரீனா மேற்கொண்ட சதிகள், அதன் விளைவாக இடம்பெற்ற முக்கிய ராஜினாமாக்கள் பற்றிய விடயங்களில் இப்பொழுது நாம் பார்க்கப் போவது அல்முஸ்லிமாத் அமைப்பின் உபதலைவியினது ராஜினாமா.
அல்முஸ்லிமாத் அமைப்பின் பெயரில் எவ்வித பதவியும் இல்லாத கிரிமினல் மரீனா, பெயருக்கு சிலரை பதவிகளில் வைத்துவிட்டு, பெரும் மோசடி வேலைகள் செய்து இருக்கின்றார். CID மூலம் மரீனாவை கைதுசெய்ய முடியுமான மோசடி வேலைகளை செய்து இருக்கின்றாள் கிரிமினல் மரீனா. பதவியிலும் இல்லாத விசக்கிருமி மரீனா பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு இருக்கின்றாள்.
Shahareen Moulana
*** B , ****** Road
Dehiwela
*** B , ****** Road
Dehiwela
25.07.2017
The Secretary
AlMuslimaath
Dehiwala
Assalamu Alaikum,
Submission of resignation as post of Vice President and from
Executive committee of Almuslimaath
This is to bring to your attention that I am resigning from post
of Vice President and executive committee of AlMuslimaath with immediate effect
I am forced to make this drastic decision as I am unable to
function in this position any longer, given the way matters are being conducted
within this organization. For the past three years I have been
one of the signatories of Almuslimaat and during this period vehicles were
purchased for Darun Nusra ,on loan basis for which I have signed as a
Guarantor.
It is sad to note that Almuslimaat has not honoured the payments on time and I have been receiving calls repeatedly from Amana Bank Colpetty branch to settle dues. This is a sad state of affairs, as I recall that at the committee meeting majority of the committee members including myself vehemently opposed to the purchase of vehicles since we had no funds for this project.
In lieu of my resignation – I request Almuslimaat to replace
a guarantor and absolve me of this responsibility with immediate effect. I am submitting
a copy of this letter to Amana bank -to keep them informed that I no longer
hold responsibility for above mentioned transactions.
I hereby submit my immediate resignation and establish that
my decision to do so is final.
I hereby severe all my ties with this organization.
Jazakallahu Khyran
Shahareen Moulana
சிறுமிகளை கற்பழித்த முனபர் என்கின்ற காமுகனுக்கு தாருன் நுஸ்ரா அனாதைகள் இல்லத்தில் தொழில் கொடுப்பதற்காக அவனை ட்ரைவராக வைத்து இருப்பதற்காக கிரிமினல் மரீனா செய்த வேலைதான் அமானா வங்கியில் லீசிங் இற்கு வாகனங்கள் வாங்கியதாகும். முனபரை ட்ரைவராக வைத்துக்கொண்டு அதன் மூலம் அநாதை சிறுமிகளின் வாழ்க்கை நாசமாக வேண்டி வாங்கப்பட்ட வாகனங்கள் இரண்டு. இரண்டுமே லிசின் இல் வாங்கப் பட்டவை.
மரீனா செய்த மிகப்பெரிய கிரிமினல் வேலை குறித்த ரகசியங்கள் அடுத்த பதிவில் வெளியிடப்படும், இன்ஷா அல்லாஹ்.
அனாதை சிறுமிகளின் கற்போடு விளையாடியவர்கள், குற்றவாளிகளை காப்பாற்றியவர்கள் யாருக்கும் நின்மதியான வாழ்க்கை கிடைக்காது.
No comments:
Post a Comment