Tuesday, September 22, 2015

பொம்புள கள்ளன் அசாத் சாலி தொடர்பில் உலமா சபையின் தீர்ப்பு என்ன?

மத்திய மாகாண சபை உறுப்பினரும், தன்னை முஸ்லிம்களின் தலைவர் என்று சொல்லிக்கொண்டவரும், தனக்கு தேசியப் பட்டியல் தர வேண்டும், தான் தான் முஸ்லிம்களின் உரிமைக் குரல் என்று கூறியவருமான அசாத் சாலி, இன்னொரு மத்திய மாகாண சபை உறுப்பினரான உவைஸ் ஹாஜியார்
அவர்களின் மனைவியுடன் கள்ள உறவு கொண்டு, நான்கு பிள்ளைகளின் தாயான அந்த 50 வயது பெண்ணை தனது நாவலை வீட்டுக்குக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு விபச்சார உறவில் ஈடுபட்டு உள்ளார் என்று ஹிரு தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாக அறிய முடியுமாக உள்ளது.

மறைந்த தலைவர் M.H.M. அஷ்ரப் அவர்கள் தீகவாபியில் மலர் கொண்டு சென்ற விவகாரத்தில் அவருக்கு எதிராக இஸ்லாமிய தீர்ப்பு வழங்கிய உலமா சபையினர், முஸ்லிம்களின் தலைவர் என்று சொல்லி சமூகத்தை ஏமாற்றிய ஒரு காடையன், காம வெறியன், இன்னொரு முஸ்லிம் சகோதரனின் மனைவியை, (அவர் விவாகரத்து செய்யாத நிலையில்) எப்படி தனது வீட்டில் தனியாக கொண்டுவந்து வைத்துக்கொள்ள முடியும் என்பது குறித்து இஸ்லாமிய மார்க்க தீர்ப்பை வெளியிட வேண்டும்.

இது இரண்டு தனிநபர் பிரச்சினை அல்ல. இருவருமே சமூகத்தில் பொது வாழ்வில் உள்ளவர்கள், அத்துடன் அசாத் சாலி முஸ்லிம்களின் தலைவர் என்று சொல்லிக்கொண்டவர். ஆகவே, அடுத்த சகோதரனின் பொண்டாட்டியை களவாக தனது வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொள்ளும் விடயம் ஏனையவர்களுக்கும் முன்மாதிரி ஆகிவிடாமல் இருக்க, இது குறித்த மார்க்க தீர்ப்பை ஜமியத்துல் உலமா உடனடியாக வெளியிட வேண்டும்.

ஜமியத்துல் உலமாவில் இருக்கும் முக்கிய மெளலவிகளில் சிலர், தாங்களும் அடுத்தவன் பொண்டாட்டிகளுடன் கள்ளத் தொடர்புகளை வைத்துள்ள நிலையில், குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பதால், இந்த விடயத்தில் பத்வா வெளியிடுவதை தடுக்க முயலலாம், இது ஜமியத்துல் உலமாவிற்கு தொடர்பில்லாத விடயம் என்று கூறி விடயத்தை அமுக்க முயலலாம், எனினும், நாட்டு முஸ்லிம்களின் நலன் கருதி ஜமியத்துல் உலமா இது குறித்த தெளிவான பத்வாவை உடனடியாக, தாமதமின்றி வழங்க வேண்டும்.








1 comment:

  1. ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் இந்த செய்தியை முற்றாக இருட்டடிப்பு செய்துவிட்டது. அவர்கள் தமிழ் தம்பதிகள், அசாத் சாலியின் கள்ள உறவில் ஒரு கள்ள டீலிங் உள்ளது.

    ReplyDelete