Saturday, May 24, 2014

வசமாக மாட்டிகொண்ட ஜமிய்யதுல் உலமா : நாட்டை ஏமாற்றிய மெளலவி ஹைதர் அலி


தப்லீக் ஜமாத்தின் தறுதலைப் பிள்ளையான மெளலவி பூசாரி ஹைதர் அலி என்கின்ற ரிஸ்வி முப்தியின் வால், தனக்கு உள்ள அற்ப அறிவை வைத்துக் கொண்டு, தனது ஷேய்க்கிற்காக முழு நாட்டு முஸ்லிம்களுக்கு பொய்யை சொல்லி ஏமாற்றியுள்ளமை தெளிவாகிவிட்டது. பொது பல சேனா சார்பில் சட்டத்தரணி அலி சப்ரி அவர்களை நியமித்தது ஜமியத்துல் உலமா என்று உறுதியாக தெரிவிக்கப் பட்டிருந்தது.

எனினும், தப்லீக் ஜமாத்தின் தறுதலைப் பிள்ளையான மெளலவி பூசாரி ஹைதர் அலி, // சிலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒரு சட்டத்தரணியை நியமித்திருப்பதாக பொய்ப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஊடகங்களும் ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டுள்ளன என்பது கவலைக்குரிய செய்தியாகும்.// என்று பச்சைப் பொய்யை நா கூசாமல் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளான்.


நம்பலாமா மெளலவி பூசாரிகளை, சிந்தியுங்கள் சகோதரர்களே...


இதோ, சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள், sonakar.com இற்கு வழங்கிய செவ்வி இங்கே இருக்கின்றது, நீங்களே கேட்டுப் பாருங்கள்.

https://soundcloud.com/#ceylon-moors/mr-ali-sabri-pc-on-sltj-issue




http://www.sonakar.com/?p=18963






சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் ஆங்கிலத்தில் கூறியுள்ளதை தெளிவாகக் கேளுங்கள். அவர் ஆரம்பத்திலேயே சொல்லுகின்றார்....

Actually I was asked by the ACJU, one of that's advisers and I have instruction, without instruction I cannot appear...."

( உண்மையில் நான் ACJU மூலம், அவர்களுடைய ஆலோசகர் மூலம் பணிக்க
ப்பட்டதன் பிரகாரம், அவர்களின் அறிவுறுத்தல்களைப் பெற்றுத்தான் நீதிமன்றத்தில் ஆஜராகினேன், அறிவுறுத்தல் இல்லாமல் என்னால் நீதிமரத்தில் ஆஜராக முடியாது......" )

இப்பொழுது புரிகின்றதா?????

இனிமேல் எப்படி நம்புவது இந்த உலமா சபையினை? தறுதலை மெளலவி ஹைதர் அலி ஒரு பொய்யான் என்பது ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது.

"பொதுபலசேனா வுக்கு ஆதரவாக வாதிட அலி சப்ரியை அனுப்பியது ஜமிய்யதுள் உலமாதான்" என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது.


பிள்ளையை கிள்ளிவிட்டு தாங்கள் எதிலும் சம்மந்தப்படவில்லை என்று அறிக்கைவிட்டு தப்பிக்கலாம் என்று நல்லவர்கள் போல் தொட்டில் ஆட்டும் ஜமிய்யதுள் உலமா எண்ணுகிறது. அனால் ACJU வினரின் துரோகத்தை அலி சப்ரியே சொல்லிவிட்டார்.


குள்ளநரிகள் சமூகத்தை காட்டி கொடுக்கும் கருப்பு ஆடுகள் பொதுபல சேனாவுக்கு வாதிடும் அளவு இப்பொது வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்துள்ளனர்.

இதில் சட்டத்தரணி அலி சப்ரியை குறை சொல்வதில் அர்த்தமில்லை, அவர் தனது தொழிலை செய்துள்ளார், அதுவும் ஜமியத்துல் உலமாவின் வேண்டுகோளை ஏற்று செயல்பட்டுள்ளார்.

ஆனால், பொது பல சேனா சார்பில் ஜமியத்துல் உலமா செயல்பட்டுள்ளது மட்டும் உண்மை. முஸ்லிம்களே, இனிமேலும் மெளலவிகள் எனப்படும் கள்ளப் பூசாரிகளை நம்பிக்கொண்டிருக்காமல் விழித்தெழுங்கள்.

ரமழான் மாத தலைப்பிறையை ஞானசார தேரருடன் இணைந்து, அவர் சொல்கின்ற படி ஜமியத்துல் உலமா தீர்மானித்தாலும், ஆச்சரியப் படுவதற்கில்லை.

11 comments:

  1. சட்டத்தரணி கூலிக்கு மாரடிப்பவன் தானே.இன்னும் உண்மை தெரிய வேண்டுமென்றால் கூ லியை கூட்டிக் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  2. இவன் ஹைதர் ali அல்ல, இவன் ஒரு காவாலி எலி.

    இவன் இதன் பிறகும் துள்ளினால், இவன் மதரசாவில் செய்த லீலைகள் முழுவதையும் பகிரங்கப் படுத்துவேன்.

    ReplyDelete
  3. அஇஜஉ சபை, தௌஹீது ஜமாஅத்தாருக்கெதிரான தேரர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில் என்ன அந்தஸ்தைக் கொண்டு, தமது சட்டத்தரணி ஒருவரை மன்றுக்கு அனுப்பியுள்ளனர் என்ற உண்மையை வெளிப்படுத்த முடியுமா! தமிழ் சினிமாவில் நடப்பது போன்று இங்கு நீதிமன்ற நடவடிக்கைகள் இடம் பெறுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

    ReplyDelete
  4. எவனை நன்புவது எல்லாரும் பெரியாளாக வேண்டும் என்ற ஆசையில் ஏ ன் மக்களையும் மார்கத்தையும் ஏமாற்றுகிறீர்கள் உண்மையாக வாழுங்கள் அல்லாஹ்வை பாய்ந்து வாழுங்கள்

    ReplyDelete
  5. Please understand me the Website and some of them are working for shiha foundation they for please ignore as match as you possible

    ReplyDelete
  6. அட்மினுக்கு..
    உங்களின் இணையதளத்திற்கு போதியளவு வரவேற்பும்.. வாசகர் கவனமும் இல்லை என்றே கூறவேண்டும். மேலும் ஒரே செய்தி பல நாட்கள் இருப்பதால் தோய்வு ஏற்படுகிறது. அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட சிலரை மாத்திரமே இலக்கு வைத்திருப்பது நன்றாக தெரிகின்றது. அதிகம் போ வாசிக்கவும் கருத்து பரிமாறவும் ஏதேனும் செய்யலாமே… இல்லாவிட்டால் காலவட்டத்தில் காணமல் போவீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த இணையத்தின் நோக்கம் வாசகர் வரவேற்பும், வாசகர்களைக் கவரும் விதமாக விறுவிறுப்பாக செய்திகளை வெளியிடுவதும் அல்ல.
      மாறாக, மார்க்கம் என்னும் முகமூடியைப் போட்டுக் கொண்டு மார்க்கத்தையும், சமூகத்தையும் நாசம் செய்யும் புரோகித துரோகிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.

      அடிக்கடி செய்திகளை வெளியிட வேண்டும் என்பதற்காக பொய்களையோ, அல்லது இணையத்தின் தலைப்பிற்கு அப்பாற்பட்ட செய்திகளையோ வெளியிட முடியாது.

      குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்திருப்பதாக கூறியிருப்பது தெளிவில்லாமல் உள்ளது. கிடைக்கின்ற அனைத்துத் தகவல்களும் மறைக்கப்படாமல் வெளியிடப் படுகின்றன.

      Delete
    2. அட்மினுக்கு..

      எனது கருத்திற்கு பதிலளித்தமைக்கு நன்றி. உங்களின் நோக்கத்தை தெளிவு படுத்தியுள்ளீர்கள். நான் வாசகர் கவனம் என்று கூறியது.. இதை அதிகம் பேர் வாசிப்பதை ஏதேனும் ஒரு வகையில் அதிகப்படுத்தலாமே என்பதாகும். அப்பொழுது உங்களுக்கு உங்களின் நோக்கத்திற்கு உட்பட்ட அதிக செய்திகள் கிடைக்கும். அத்துடன் கிடைத்த செய்திகளின் சரி பிழை தன்மைகளும் அது பற்றி மேலதிக தகவல்களும் கிடைக்கும். நீங்கள் இங்கு குறிப்பிடும் சம்பவங்களை விடவும் பலநூறு அநியாயங்கள் இவ்வாறான போலிகளால் ஏற்படுகின்றன. மௌவிகள் பற்றி விழிப்புணர் மற்றும் அவர்கள் பற்றிய உண்மை நிலையை இந்த வெப் சைட் எனக்கு சிந்திக்க தூண்டியது. இது Nபுhல் பலரும் தமத கருத்தக்களை உங்களுக்கு தெரிவிக்க மற்றும் ஏனையவர்களுக்கு கூறவே அவ்வாறே கூறினேன்.

      குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்துள்ளது என கூறியது பற்றி:

      ஒரு பொது ஊடக தளத்தில் பிரவேசித்துள்ள உங்களிடம் இருந்து நாம் சற்று அதிகம் எதிhபார்ப்பது இயற்கையே. ஏனெனில் நீங்கள் போதிய தகவல்கள் அல்லது வழங்குனர்கள் இன்றி இவ்வாறானதொரு செயலில் இறங்க மாட்டீர்கள் தற்பொழுது பெரிய பிரச்சினையாக உள்ள அப்துல் ரவ10ப் மௌவியை பற்றி எழுதலாமே. உண்மையில் அவரது கொள்கை தான் என்ன. இது பற்றி எமது நாட்டு முஸ்லிம்களின் மார்க்க தலைமை பொறுப்பை ஏற்றுள்ள உலமா சபையின் கருத்து தான் என்ன. தனிப்பட்ட முறையில் எனக்கு இது விளங்க வில்லை. அத்துடன் பாரிய வளர்ச்சி பெற்றுள்ள ஜமாத்தே இஸ்லாமி பற்றி எவ்வித செய்திகளும் வருதில்லை. அப்படி என்றால் அவர்கள் தவறு செய்வது குறைவா?
      தனிப்பட்ட மௌலவிகள் தொடர்பில் தப்லீக் தௌஹீத் செய்தி;கள் தான் அதிகம். நான் எந்த இயக்கமும் இல்லை நான் அவதானித்தை கூறுகிறேன்.

      Delete
  7. Thelivana kadai thana..

    ReplyDelete
  8. டேய் இந்த மாதிரி இஸ்லாம் சமூகத்த கொச்சைப் படுத்தும் செய்திகள post பன்னி, இஸ்லாம் அல்லாதவர்கள் இஸ்லாம் மீது வைத்துள்ள நல்லெண்ணத்த ஒலிம்பிக் கட்டாதீங்கடா....

    ReplyDelete
  9. யாரோ ஒரு மௌலவி செய்ததை வெய்த்து. எல்லா மௌலவிகலையும் எடை போட வேண்டாம்.

    ReplyDelete