Saturday, September 6, 2014

Breaking News : பீஜே (PJ) திடீர் சுகவீனம், சூனியம் பலிக்கின்றதா?

தற்பொழுது கிடைத்த செய்தியின் தொகுப்பு : கடந்த ஜூலை 31 ஆம் திகதி PJ இற்கும், திருச்சி அரியமங்கலம், சாபநதிக்கரையைச் சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவருக்கும் இடையில் 50 லட்சம் ரூபாய் சூனிய சூதாட்ட ஒப்பந்தம் கைச்சாத்தானது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது கிடைத்துள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.


சூனிய ஒப்பந்தம் குறித்த செய்திகளை வாசிக்க :

1. சூனியம் பலித்தால் PJ தற்கொலை செய்துகொள்வார் : ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

2. பீஜே யின் சூனிய பார்ட்னர் மயானத்தில் நிர்வாண பூஜை (புகைப்படங்கள்)

மேற்படி ஒப்பந்தத்தின் படி 48 நாட்களுக்குள் பீஜே யிற்கு சூனியம் பலிக்கும் என்று அகோரி மணிகண்டன் என்கின்ற சூனியக்காரர் சவாலை ஏற்றிருக்கின்றார்.

இன்றுடன் 38 நாட்கள் கடந்து, இன்னுமும் 10 நாட்களே மீதியுள்ள நிலையில் பீஜே திடீரென சுகவீனம் அடைந்துள்ளதாகவும், அதன் காரணமாக பீஜே பங்குபற்றவிருந்த நிகழ்ச்சிகளுக்கு வேறு ஆட்களை TNTJ மாற்றீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பீஜே திடீர் என்று சுகவீனமடைந்துள்ள விடயத்தை மிகவும் இரகசியமாக வைத்திருப்பது என்று TNTJ முக்கியஸ்தர்கள் முடிவெடுத்துள்ளதாகவும், சுகவீனம் குறித்த எவ்வித தகவல்களையும் யாருக்கும் சொல்வதில்லை என்றும் இறுக்கமான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்பொழுது இரகசியமான இடம் ஒன்றில் PJ வைக்கப்பட்டுள்ளதாகவும், TNTJ யின் முக்கிய உறுப்பினரான டாக்டர் அப்துல் கப்பார் என்பவர் மட்டுமே PJ யின் உடல் நிலையை பரிசோதனை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரத்தில் சங்கிலியாண்டபுரம் அரியமங்கலம் சுடுகாட்டில் அகோரி மணிகண்டன் தொடர்ந்தும் சூனிய பூஜைகளை மேற்கொண்டு வருவதாகவும், வெளியாட்கள் யாருடனும் பேச மறுத்து விட்டதாகவும் அறிய முடிகின்றது.

மேலதிக தகவல்கள் விரைவில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

முக்கிய குறிப்பு : PJ திடீர் என்று சுகவீனம் அடைந்துள்ள செய்தியையோ, அதற்கு சூனியம் பலித்தமை தான் காரணம் என்பதையோ இதுவரை 100% உறுதி செய்துகொள்ள முடியவில்லை.



7 comments:

  1. இது போன்ற வதந்திகளை பரப்புவோரே..
    அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்..

    ReplyDelete
  2. சூனியம் என்பது பொய்

    .சூனியத்தால் எதையும் செய்ய முடியாது

    ReplyDelete
  3. யா அல்லாஹ்! இப்படி தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள்! அவர்களுக்கு நல்ல புத்தியை கொடு!

    ReplyDelete
  4. Inda websiteai madathum pannadaigal Allahwukku Anjikkollattum.

    ReplyDelete
  5. இது போன்ற வதந்திகளை பரப்புவோரே..அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்..

    ReplyDelete
  6. இந்த செய்தி உண்மையா? வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். வதந்திகளை பரப்புபவர்களும், மார்கத்தில் குழப்பம் உண்டாக்குபவர்களும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டும்

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

    குர்ஆன் ஹதீஸில் உள்ள சூனியத்தை வைத்த பந்தயம் கட்டி முடிச்சாச்சு..

    குர்ஆன் ஹதீஸ் இல்லை என்று சொல்லுகின்ற ஜோசியம் இப்போ பந்தயத்துல நிக்குது...

    அடுத்து...

    தனது அறிவுக்கு ஏற்றதாக இல்லை என்று ஏற்கனவே பலவற்றை மறுத்து, தற்போது எதை எதை மறுத்து, தன் சூனிய பேச்சால் மதி மயங்கிக் கிடக்கும் ஆட்டு மந்தைகளை தன்னைப் போல் இறை மறுப்பாளர்களாக மாற்றப் போகின்றாரோ (மரியாதை கொடுத்தாச்சு)!

    யா அல்லாஹ்...

    உன்னை ஈமான் கொண்ட இந்த சமுதாயத்தை முஸ்லிமாக மரணிக்க செய்வாயாக!

    வழி கெட்ட, வழி தவறிய தலைவர்களுக்கு நேர் வழியை கொடுப்பாயாக!

    அவர்கள் நேர்வழி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றால் அவர்களை மட்டும் தண்டிப்பாயாக!

    ஆட்டு மந்தைகளாக அறிவில்லாமல் அவர்களை பின் தொடர்ந்து செல்லும் மக்களை நேர்வழி பெறுவதற்கு அருள் புரிவாயாக!

    ஆமீன்.

    ReplyDelete