பகலில் பகிரங்கமாக பத்துப் பேர் முன்னிலையில் மூச்சுக்கொரு தடவை, பேச்சுக்கொரு தடவை என்று "சுபஹானல்லாஹ், அஸ்தவ்பிர்லாஹ், மாஷா அல்லாஹ்" என்று போலியாக உச்சரித்துக் கொள்ளும் மெளலவிகளின்
நாவுகள், இரவின் இருளில் எங்கே புகுந்து எதனை நக்குகின்றன என்பது தொடர்பான
உண்மைகளை வெளிக்கொணரும் வகையில் அஹமட் பளீல் மெளலவி (?) யின் லீலைகளை
பகிரங்கப் படுத்தியுள்ளார் மிக முக்கிய புள்ளி ஒருவர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பில் பணக்காரர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற தெவட்டகஹ உஸ்மான் வலியுல்லாஹ் தரீக்கா மற்றும் ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றின் இமாம்களில் ஒருவர்தான் இந்த அஹமட் பளீல் காசிமி என்கின்ற பொம்பிளைப் பொறுக்கிப் பூசாரி. (புகைப்படத்தில் இருப்பவர்)
தெவட்டகஹா பள்ளிவாசல் |
இங்கே சம்பளத்திற்கு வேலை செய்வதுடன் நல்ல கொளுத்த எக்ஸ்ட்ரா கிம்பளமும் பெற்றுக் கொள்ளும் அஹமட் பளீல் மெளலவி, வழமையாக அதிகமான மெளலவி புரோகிதர்கள் செய்வது போன்று இவரும் பெண்களுக்கு வலை வீசி, அல்லாஹ்வின் பெயரால், அவ்லியாவின் பரக்கத்தால் பல பெண்களுடன் பள்ளிவாசலுக்குள்ளேயே சல்லாபித்து தனது ஆண்மையை நிரூபித்து அவ்லியாவின் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதுடன், தங்கள் வீட்டுப் பெண்களை மெளலவிகளை நம்பி அனுப்பி வைக்கும் பொன்னையர்களான கேனப் பயல்களின் ஆண்மைப் பற்றாக்குறையின் இடைவெளியை நிரப்பியும் வந்துள்ளார். இதனால் பல பெண்களுக்கு அடிக்கடி அவ்லியாவின் அருளும், மெளலவியின் அனுக்கிரகமும் தேவைப்பட்டுள்ளது.
இப்படியாக கேனையர்களின் வீட்டுப் பெண்களுக்கு இவர் பாலியல் சேவை செய்து வந்த நிலையில் பல தடவைகள் வசமாக மாட்டிக் கொள்ளவே, 6 பேர் கொண்ட குழு ஒன்று பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இவர் வேலையில் இருந்து தூக்கப் பட்டார். தற்பொழுது மீண்டும் இவரை வக்பு சபை மீண்டும் நியமித்துள்ளது.
இந்த தகவல்கள், குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக சொல்பவர் ஒன்றும் ஒரு சாதாரண நபர் அல்ல, இலங்கையில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகள் குறித்து துணிந்து குரல் கொடுத்துவரும் மத்திய மாகாண சபை உறுப்பினரான அஸாத் சாலி அவர்களே இந்த விடயங்களை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக சொல்வதென்றால், அஸாத் சாலியின் தந்தை சகோதரர்கள் உட்பட இவரின் குடும்பத்தினர் இந்த பள்ளிவாசலின் பரிபாலனத்தில் தொடர்ந்தும் தலை முறை தலைமுறையாக பங்கு பற்றி வருகின்றனர்.
இதோ விடியோ, நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
மெளலவி லீலைகள் இணையத்தளம் கண்ணியத்திற்குரிய உலமாக்கள் குறித்து பொய்யான செய்திகளை வெளியிடுகின்றது என்று லெப்பைகள் மீதுள்ள குருட்டுப் பக்தி காரணமாக முட்டாள் தனமாக குற்றம் சொல்லுகின்றவர்கள், தங்கள் லெப்பை பக்தியை அஸாத் சாலி அவர்களிடம் காட்டிக் கொள்ளலாம். இது குறித்து என்ன நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அஸாத் சாலி அவர்களை தயங்காமல் தொடர்பு கொள்ளலாம், அப்பொழுது அவர் பெயர் விபரங்களுடன் இன்னும் பல விடயங்களை பகிரங்கப் படுத்துவார். (சில வேளை மெளலவி லீலைகளை குற்றம் சொல்பவர்கள் வீட்டுப் பெண்களின் பெயரும் லிஸ்டில் இருக்கலாம், கவனம்!)
இலங்கையின் சில மூத்த முக்கிய அரசியல்வாதிகளுடன் அஹமட் பளீல் மெளலவி |
ஹஜ்ஜு குரூப் என்று சொல்லி பெண்களை படுக்கையில் புரட்டிய மெளலவிகள் பல பேர் உள்ளனர்.
ஆகவே, உங்கள் பெண்கள் குறித்து பாதுகாப்பை நீங்களே உறுதி செய்துகொள்ளுங்கள், மெளலவிகளை நம்பி உங்களை நீங்களே கேனையர்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
வழமையாக வந்து வசை பாடிவிட்டு செல்லும் தக்வா வீரர்கள் எங்கே?
ReplyDeleteஇப்பதான் புரிகின்றது, சிலபேருக்கு ஜமாஅத் கேம்ஸ் என்றால் ஏன் அலர்ஜி என்று.
அஸ்ஸலாமு அழைக்கும் அட்மின் தயவுசெய்து அழகான வார்த்தை பிரயோகங்களை உபயோகிப்பீர்களாக...
ReplyDeleteஎன்ன. நடக்குது
ReplyDelete