ஜரீனா என்கின்ற திருமணமான பெண்ணோடு கள்ள உறவு கொள்வதற்காக PJ பேசிய செக்ஸ் ஓடியோ வெளியாகி, அதன் விளைவாக பல்வேறு பொய்களும், பித்தலாட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், PJ யின் செக்ஸ் ஆடியோ குறித்து முகநூலில் எழுதி வந்த சதாம் ஹுசைன் என்பவரும், அவரது நான்கு வயது மகளும் TNTJ யினரால் தாக்கப் பட்டுள்ளனர்.
ஆபாச ஆடியோ குறித்து முகநூலில் பதிவு செய்து வந்த மதுரையை சேர்ந்த Satham Hussain என்பவர், மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்கு
இன்று சென்றுவிட்டு சுமார் 8 மணியளவில் வீடு திரும்பும் போது, TNTJ அங்கத்தவர்கள் அவரை சுற்றிவளைத்து இரும்பு பைப்பால் தாக்கியுள்ளனர்.
இதில் அவரின் நான்கு வயது குழந்தைக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதில் அவரின் நான்கு வயது குழந்தைக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment