Thursday, March 6, 2014

மாதம்பையை மறந்து கிரிக்கட்டில் மயிர் பிடுங்கும் உலமா சபை



ஒன்றுக்குமே உதவாத ஒரு அமைப்பாக இலங்கை ஜமியத்துல் உலமா மாறி வருகின்றது. உலமா சபை என்று அவர்கள் சொல்லிக்கொண்டாலும், உலக்கைகள் சபை அல்லது எருமை மாடுகள் சபை என்றுதான் அதிகமான மக்கள் சொல்கின்றார்கள். அவர்களின் செயல்பாடுகளும் அப்படித்தான் இருக்கின்றன.


உலமா சபை இருப்பது; கிரிக்கட்டில் யாருக்கு சப்போர்ட் பண்ண வேண்டும், எப்படி கை தட்ட வேண்டும், எப்படி விசில் அடிக்க வேண்டும், எப்படி சிக்சர் அடிக்க வேண்டும், எப்படி கொடி அசைக்க வேண்டும் என்பதனை சொல்லிக் கொடுப்பதற்கா? அல்லது இலங்கை முஸ்லிம்களின் மார்க்கம் சார்ந்த விடயங்களைக் கவனிப்பதற்கா?


நாட்டில் மாதம்பை விவகாரம் பூதாகரமாக வெடித்து, நீதிமன்றம், போலிஸ் என்று சென்று தற்பொழுது அதையும் மீறி ஜமாத்தே இஸ்லாமியின் பெண்கள் அணியினர் வீதியில் இறக்கப்பட்டு 'முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றனர்' என்று சிங்களத்தில் பதாதை ஏந்த வைக்கப்பட்டு செய்தியை ஊடகங்களுக்கு வழங்கியுள்ள நிலையில், இன்னொரு வெள்ளிக்கிழமையை எதிர்நோக்கியுள்ள நிலையில், உலமா சபையின் செயல்பாடு என்ன என்று கேட்க வேண்டியுள்ளது?

செலிங்கோ வட்டிக்கடைக்கு ஹலால் சான்றிதழ் கொடுத்து கோடிக்கணக்கில் முஸ்லிம்களின் சொத்தில் மண்ணைப் போட்டு, கொளுத்த கொமிசன் அடித்த குள்ளநரி ரிஸ்வி முப்தி தலைமையிலான கழுதைகள் கூட்டம் என்ன செய்கின்றது?

பிறை கண்டால், காணவில்லை என்று சொல்லுவதற்கும், பெருநாள் அன்று நோன்பு பிடியுங்கள் என்று சொல்லுவதற்கும், ஹராத்திற்கு காசை வாங்கிக் கொண்டு ஹலால் சான்றிதழ் கொடுப்பதற்கும் மட்டும்தானா இந்த உலக்கைகள் சபை லாயக்கு?

உலக்கைகள் சபை இதுவரை மாதம்பை விவகாரத்தில் வாயே திறக்காதது ஏன்? ஹஜ்ஜுல் அக்பர் உலமா சபை தலைமைப் பதவியை ஜமாத்தே இஸ்லாமியின் கைகளில் எடுக்க போட்ட திட்டம் பலிக்காமல் போகவே, தேசிய சூரா கவுன்சில் என்று ஒன்றை உருவாக்கி இருப்பதால், உலமா சபை பயந்து போயுள்ளதா?

பதவிக்கும், பணத்திற்கும் குதிரை போன்று முன்னே பாய்ந்துவந்து, அரசாங்கத்தின் கால்களையும், ***த்தையும் நக்கும் உலமா சபை, மார்க்க விடயங்களில் எப்பொழுதும் குருட்டுக் கழுதை போன்று செயல்படுவது ஏன்?

மதரசாவில் மாங்காய்க் கொட்டை சூப்பினவன் எல்லாம் உலமாக்கள் என்று மதிக்கப்படும் வரையில் இந்த நிலை தொடரத்தான் போகின்றது.

மானம் ரோஷம் இல்லாமல் அறிக்கை விடும் உலமா சபையின் செயலாளர் முபாரக் மெளலவியின் ஊருக்கு அருகில்தான் மாதம்பை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பக்கத்தில் உள்ள மாதம்பையை கவனிக்காமல், பங்களாதேசில் நடக்கும் கிரிக்கட் போட்டியில் புல்லு தின்னும் மாடுகளாக உலமா சபை நடந்து கொள்வது, இந்த நாட்டு முஸ்லிம்கள் அனைவரையும் மாடுகளாக நினைப்பதன் காரணமாகவா?

2 comments:

  1. டேய் இதை எழுதிய முட்டாள் உனக்கும் அறிவுக்கும் சம்பம்தம் இருக்காடா எருமைமாடே கொஞ்சமாவது யோசயாடா உனக்கும் முபாறக் மௌலவிக்கும் தனிப்பட்ட பிரச்சினை உலகத்தில் இருக்கும் தமிழ் தெரிந்த அனைவருக்கும் தெரிவித்து கேவலப்படுத்தும் நீ காட்டிக்கொடுப்பதைப் பத்தி எழுதுகின்றாய் இனியாவது திருந்திங்கடா

    ReplyDelete
  2. Deai ippdy type pandrai nee oru muslima da..... Po peaytu moadalla kalima sollu

    ReplyDelete